படத்தொகுப்பு

அல்லாஹ் என்று எழுதப்பட்ட ஒரு பொம்மையை தெருக்களில் கட்டி இழுத்து வந்து கேவலப்படுத்திய மிகக் கொடூரமான இறை நிந்தனை ..


(பழுளுல்லாஹ் பர்ஹான்) அல்லாஹ் என்று எழுதப்பட்ட ஒரு பொம்மையொன்றை தெருக்களில் கட்டி இழுத்து வந்து கேவலப்படுத்திய மிகக் கொடூரமான இறை நிந்தனை உலக வரலாற்றில் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக்காலத்திலேயே இடம்பெற்றுள்ளது- பிரித்தானிய புலம்பெயர் ஸ்ரீலங்கா முஸ்லிம்களின் கையெழுத்துப் பெறும் செயற்பாடு குறித்து பிரித்தானியாவில் இயங்கும் எஸ்.எல்.எம்.டீ.ஐ(ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர); அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்தும் … Continue reading

படத்தொகுப்பு

அமெரிக்க குண்டுத் தாக்குதலுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை – தலிபான்


அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடந்த தாக்குதலக்கும் எங்கள் இயக்கத்தினருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என பாகிஸ்தானில் செயல்படும் திக்ரிக்- இ-தலிபான் அமைப்பினர் கூறியுள்ளனர். பாஸ்டனில் மாரத்தான் போட்டியில் பங்கேற்றவர்களை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 140 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். 3 பேர் கொல்லப்பட்டனர். 20 க்கும் மேற்பட்டோர் உயிருக்கு போராடி வருகின்றனர். பலரது கால்கள் … Continue reading

படத்தொகுப்பு

முஸ்லிம்களை தோற்கடிக்க கனவு காணும் வெளிநாட்டு தமிழர்கள் – விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது

This gallery contains 2 photos.


  (Gtn) முஸ்லிம்களை தோற்கடிப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளும், அமெரிக்காவும் இணைந்து செயற்பட வேண்டுமென புலி ஆதரவு புலம்பெயர் தமிழர் கோரியதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கில் முஸ்லிம் அடிப்படைவாதம் தொடர்பில் அமெரிக்க … Continue reading

படத்தொகுப்பு

பயங்கரவாத பொதுபல சேனாவை உடன் தடைசெய்க – மேஜர் அஜித் பிரசன்ன

This gallery contains 1 photo.


அந்த சேனா, இந்த சேனா என கூறிக்கொண்டு தேசிய ஐக்கியத்தை சீர்குலைத்து, நாட்டை அராஜகத்திற்கு இட்டுச்செல்ல, பொது பல சேனா திட்டம் தீட்டி வருகின்றது. இவ்வாறான கும்பல்கள் நாட்டில் செயற்படும்போது, நாம் எவ்வாறு இந்த நாட்டை ஆசியாவின் ஆச்சரியத்திற்கு இட்டுச்செல்ல முடியுமென, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தென் மாகாண சபை உறுப்பினர் மேஜர் அஜித் … Continue reading

படத்தொகுப்பு

ஜம்இய்யதுல் உலமா விடயத்தில் அசாத் சாலி பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்

This gallery contains 2 photos.


  Ash Sheikh M.Z.M Shafeek (Bahji, Mazhaahiri) இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு  ஏற்பட்டுள்ள  இனப்  பிரச்சினை   விடயத்தில் நேரடியாக தம்மை ஈடுபடுத்திக் கொண்டு ஒரு ஜமாஅத்தாக இயங்குபவர்களில் உலக ஆதாயங்களை  அறவே  எதிர்பார்க்காது  இதய  சுத்தியோடு  ஈடுபடுகின்ற   ஒரே  அமைப்பு  ACJU தான்.  ஆளும்  கட்சியை  எதிர்த்து  சவால்  விட்டுக்  கொண்டும்,அடிக்கடி … Continue reading

படத்தொகுப்பு

பொது பல சேனா தலைமையகம் சிங்களமக்களால் முற்றுகை- படங்கள் இணைப்பு


கொழும்பு தும்மூல சந்தியில் அமைந்துள்ள பொது பல சேனா அமைப்பினரின் தலைமையகம் சம்புத்தத்வ ஜெயந்திக்கு முன்னால் அந்த அமைப்புக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்றைய தினம் மாலை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் புத்திக்க சிறிவர்த்தன விடிவெள்ளியிடம் தெரிவித்தார்.   இன்று மாலை குறித்த பிரதேசத்துக்கு வருகைதந்த சிங்கள பெளத்தர்களாலேயே இந்த எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் … Continue reading

படத்தொகுப்பு

இன்று பூமியை நோக்கி வரும் காந்தப் புயல்


-tw- சூரியனின் மேற்பரப்பில் ஏற்பட்ட பெரும் வெடிப்பு ஒன்றினால் உருவான காந்தப் புயல் ஒன்று இன்று சனிக்கிழமை பூமியை அடையவிருக்கிறது. இந்தக் காந்தப் புயலினால் செய்மதிகள், தொடர்பு சாதனங்கள் மற்றும் சக்தி பிறப்பாக்கிகள் ஆகியவற்றில் இடையூறு ஏற்படலாம். ஆனால், இவற்றில் முக்கியமாக, பூமியின் மேலே உள்ள ஆகாயப் பரப்பில் ஏற்படக்கூடிய ஒளி வண்ணக் காட்சி இருக்கலாம் … Continue reading

படத்தொகுப்பு

இலங்கைச் சோனகர்களின் பூர்வீகம்: மறைக்கப்பட்ட உண்மைகள்


– எஸ்.எல்.எம்.அர்ஷாத்இலங்கைத் திருநாட்டின் பூர்விகக் குடிகளான முஸ்லிம்களின் மதசுதந்திரத்தை அடக்குகின்ற, முஸ்லிம்களின் கலாசார தனித்துவத்தை கேலிக்கூத்தாக்குகின்ற, முஸ்லிம்களின் வரலாற்றைத் திரிவுபடுத்துகின்ற கைங்கரியத்தில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒரு சிறுகுழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். வரலாற்றுக் காலம் தொட்டு இற்றைவரை இந்த நாட்டுக்காக தியாகம் செய்த, செய்து கொண்டிருக்கின்ற முஸ்லிம்களின் வரலாற்றைத் திரிவுபடுத்துவதில், முஸ்லிம்களை வந்தேறு குடிகளாக,, வரலாறு … Continue reading

படத்தொகுப்பு

இலங்கை முஸ்லிம்கள் அடுத்து என்ன செய்யலாம்


– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ்அனுராதபுர ஷியார உடைப்பு முதல் இன்றுவரை முஸ்லிம்கள் பல்வேறுபட்ட இனவாத செயற்பாடுகளையும் அது தொடர்பில் அரசின் அசமந்தப் போக்கையும் கண்டு மனம் நொந்து போயுள்ளனர். கூட்டங்கள், கருத்துப் பரிமாற்றங்கள் எனக் களைத்துப் போயுள்ளனர். மன ரீதியாக முஸ்லிம்கள் பெரும் உளைச்சலுக்கும் சோர்வுக்கும் உள்ளாகியுள்ளனர். எனவே, … Continue reading

படத்தொகுப்பு

பொது பல சேனா தலைமையகம் சிங்களமக்களால் முற்றுகை- படங்கள் இணைப்பு

This gallery contains 8 photos.


on 12:19 AM in LATEST NEWS, Slider, செய்திகள் 0 Comments and 0 Reactions. கொழும்பு தும்மூல சந்தியில் அமைந்துள்ள பொது பல சேனா அமைப்பினரின் தலைமையகம் சம்புத்தத்வ ஜெயந்திக்கு முன்னால் அந்த அமைப்புக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்றைய தினம் மாலை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் புத்திக்க சிறிவர்த்தன விடிவெள்ளியிடம் தெரிவித்தார்.   இன்று மாலை குறித்த பிரதேசத்துக்கு … Continue reading

படத்தொகுப்பு

சுன்னத் செய்வது மோசமான ஆபாசமிகு, பொருத்தமற்ற ஒன்றாகும் – ஹெல உறுமய

This gallery contains 1 photo.


 (Na)நாட்டிலுள்ள சகல விஹாரைகளிலும் ஹலால் பொருட்களை கொண்டு வருவது முழுமையாகத் தடை என்ற அறிவித்தல் ஒட்டப்பட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் கலாநிதி ஒமல்பே சோபித தேரர் கூறினார். ஜாதிக ஹெல உறுமயவின் உப அமைப்பான ஜாதிக சங்க சம்மேளனம் புளத்சிங்களவில் நடாத்திய மகாநாட்டிலே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது, அங்கு தொடர்ந்து பேசிய … Continue reading

படத்தொகுப்பு

குழந்தை உண்டாகாமல் இருக்க 75 & ஆண்களே காரணம்!


  விந்து என்பது விந்துக் கோட்டைகள்உற்பத்தி செய்யும் பல லட்சம் உயிரணுக்கள் அடங்கிய, இரண்டு சுரப்பிகளின் கலவை. விந்துக்குழாய் சுமார் 60%, புராஸ்ட்டோட் சுரப்பி 40% சுரந்து கலந்த கலவை தான் விந்து என்பது.    மேலும் இதில் 90% நீரும், 5% புராக்டோஸ் என்ற சர்க்கரைச் சத்தும் மீதி 5% மிக மிகக் குறைந்த … Continue reading

படத்தொகுப்பு

பொதுபல சேனா பயங்கரவாத இயக்கம்: தென்மாகாண சபையில் மசோதோ


தென் மகாகாண சபையில் பொதுபல சேனாவை ஒரு பயங்கரவாத இனவாத அமைப்பு. அதனை தென் மாகாணசபை எல்லைப் பிரதேசத்தில் அதனை தடைசெய்யும் மசோதா ஒன்றை தான் முன்வைக்கவுள்ளதாக ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாகாணசபை உறுப்பினர் மேஜர் அஜித் பிரியங்க தெரிவித்தார். இந்த மசோதாவுக்கு அனைத்து மாகாணசபை உறுப்பினர்களும் ஆதரவு தெரிவிக்குமாறு அஜித் பிரியங்க நேற்றைய … Continue reading

படத்தொகுப்பு

பொதுபல சேனாவைக் கண்டித்து பெளத்த மக்கள் இன்று ஆர்ப்பாட்டம


பொதுபல சேனாவின் செயற்பாடுகளைக் கண்டித்து அதன் அலுவலகத்துக்கு முன்னாள் இன்று வெள்ளிக்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்ட   மொன்று நடைபெற்றுள்ளதுர். பெளத்தத்தை பாதுகாப்பதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டதாக கூறப்படும்நிலையில் அதன் செயற்பாடுகளைக் கண்டித்து பெளத்தர்கள் உள்ளிட் சகல மதத்தைச் சேர்ந்தவர்களும் இதில் கலந்துகொண்டுள்ளனர். கொழும்பில் அமைந்துள்ள பொதுபல சேனாவின் தலைமை அலுவலகத்திற்கு முன் ஒன்றுசேர்ந்தவர்கள் தமது கைகளில் … Continue reading

படத்தொகுப்பு

சிறுவனை துஷ்பிரயோகம் புரிந்த பௌத்தபிக்கு போராசிரியருக்கு விளக்கமறியல்

This gallery contains 1 photo.


1 பாளி பெளத்த பல்கலைக்கழகத்தின் பிரதான விரிவுரையாளரும் , பேராசிரியருமான பிக்கு ஒருவர் சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற  சந்தேகத்தின் பேரில் கைது செய்து இன்று 12-04-2013  நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.   இதனை தெமட்டகொட பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி லலித் அபேசேகர உறுதிப்படுத்தியுள்ளார். தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்த சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக … Continue reading

படத்தொகுப்பு

இஸ்லாமிய தீவிரவாதிகளின் கலாசார ஆக்கிரமிப்பு முடியவில்லை – அதுரலியே ரத்ன தேரர்

This gallery contains 2 photos.


3 குடும்பங்கள் சீர்குலைந்திருப்பதற்கு பெண்கள் மத்திய கிழக்குக்கு அனுப்பப்படுவதே காரணமாகும். நமக்கு மின்சாரம் கிடைப்பதற்கு எரிபொருளை வாங்குவதற்கும் வருடாந்தம் நான்கு மில்லியன் ரூபாயைத் தேடுவது மத்திய கிழக்கிலிருந்தாகும். இந்த முறையை நாம் மாற்ற வேண்டும் என ஜாதிக்க ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினரான அதுரலியே ரத்ன தேரர் தெரிவித்தார். புளத்சிங்களவில் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் … Continue reading

படத்தொகுப்பு

தற்கொலைப் படையைச் சேர்ந்த முஸ்லீம்களிடம் ஒப்புதல் வாக்குமூலம்


பிரிட்டனில் குண்டுவைக்கத் திட்டமிட்ட தற்கொலைப்படையைச் சேர்ந்த இரண்டு முஸ்லீம்கள் வழக்கு விசாரணையின்பொழுது தங்களது குற்றத்தை ஒப்புக் கொண்டனர். பர்மிங்ஹாமைச் சேர்ந்த பகதூர் அலி(Bahader Ali) மற்றும் முகமது ரிஸ்வான்(Mohammed Rizwan) இவர்கள் இருவரிடம் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது. இவர்களுடன் இஷாக் ஹுசைன்(21) ஷாஹித் கான் (21), நவீத் அலி (25),கொபேப் ஹுசைன் (22), ரஹீம் அகமது (27), முஜாஹித் ஹுசைன்(21) ஆகிய ஆறுபேரும் தாங்கள் தீவிரவாத … Continue reading

படத்தொகுப்பு

கிறீஸ் நாட்டு பள்ளிவாசலில் 90 வருடங்களின் பின்னர் தொழுகைக்கு அனுமதி

This gallery contains 1 photo.


கிறீஸ் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரான தெஸலொனிக்கியில் உள்ள பள்ளிவாசலில் 90 ஆண்டுகளுக்கு பின்னர் முஸ்லிம்கள் தொழுகை நடத்தியுள்ளனர். கொமொடி நகரில் இருந்து வந்த 50 மத்ரசா மாணவர்கள் 111 ஆண்டு பழைமையான தெஸலொனிக்கி பள்ளிவாசலில் கடந்த சனிக்கிழமை தொழுகை நடத்தியுள்ளனர். நகர மேயர் யியனிஸ் புடாரிஸின் ஏற்பாட்டுக்கு அமையவே பல தசாப்தங்களுக்கு பின்னர் இந்த … Continue reading

படத்தொகுப்பு

யார் இந்த புத்தர்?,புத்த மதம் ஓர் ஆய்வு

This gallery contains 1 photo.


புத்த மதத்தைப் பற்றி ஆராயப் புகுமுன் ஒரு விஷயத்தை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். புத்தர் என்ன தான் போதித்தார் என்றுநாம் தெளிவாக அறிந்துக் கொள்ள எத்தகைய வழிமுறையும் இல்லை. தன் வாழ்நாளில் புத்தர் நூல் எதனையும் எழுதவில்லை. தன்னுடைய வழிமுறையை விளக்கிக் கூறும் வண்ணம் தன்னுடைய போதனைகளைத் திரட்டித் தொகுக்கும் பணியை அவர் ஊக்குவிக்கவில்லை. … Continue reading

படத்தொகுப்பு

முஸ்லிம்களுக்குரிய பிரச்சினை இதுவரை முடியவில்லை’ அசாத் சாலி


-TM- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கு முஸ்லிம் சமூகத்தின் மீது அக்கறையில்லை என தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் அசாத் சாலி தெரிவித்தார். நாட்டில் இன்று முஸ்லிம் சமூகம் பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளது. இந்நிலையில் அமைச்சர் ஹக்கீம் உலக தமிழ் இஸ்லாமிய இலக்கிய மாநாட்டை நடத்தவுள்ளார் என அவர் குறிப்பிட்டார். இதன்மூலம் … Continue reading

படத்தொகுப்பு

பொதுபல சேனாவின் கீதத்தை நீக்கு நாட்டின் புத்திஜீவிகள் கூட்டாக கோரிக்கை


-lm- எம்.அம்றித்: இலங்கையின் தேசிய தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான மொபிடெல் நிறுவனம் பொது பல சேனாவின் கீதத்தை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவையை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் இது தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாட்டின் பல்கலைக்கழங்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த 73 பேராசிரியர்கள், … Continue reading

படத்தொகுப்பு

இலங்கைக்காக போராடும் நாம் காஷ்மீருக்காக போராடாதது ஏன்?

This gallery contains 1 photo.


இலங்கை அரசின் அநீதிக்கு எதிராகவும் நம் தமிழ் சொந்தங்களுக்காகவும் மக்கள் போராடுவதை பார்க்கும்போது மனம் நெகிழ்கிறது. ஆனால் இந்தியாவிலேயே இருக்கும் காஷ்மீரில் பல ஆண்டுகளாக நடக்கும் கொடுமைகளுக்கு இன்னும் ஏன் குரல்கொடுக்கவில்லை. நம்முடைய அரசாங்கமும் இராணுவமும் கஷ்மீரில் செய்யும் கொடுமைக்கு எதிராக என்னைக்காவது குரல்கொடுத்து இருக்கிறோமா?  குறைந்தபட்சம் அந்த பாவப்பட்ட மக்களுக்காக அனுதாபபட்டு இருக்கிறோமா?? காஷ்மீரும் … Continue reading

படத்தொகுப்பு

மலாலாவின் வாழ்க்கை புத்தகமாகிறது: 45 கோடி ரூபாவுக்கு ஒப்பந்தம்


 பாகிஸ்தானில் பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காகப் போராடிய மலாலா யூஸுப்பின் (15) வாழ்க்கை வரலாறு நூல் வடிவில் வெளியாகவுள்ளது. இந்த நூலின் வெளியீட்டு உரிமையைப் பெற இங்கிலாந்தின் வெயிடென்பெல்ட் அன் நிகல்சன் என்ற பதிப்பகம் 45 கோடி ரூபாவுக்கு மலாலாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. பாகிஸ்தானில் பெண் கல்விக்காக பிரசாரம் செய்த போது தலிபான்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இழக்காகிய … Continue reading

படத்தொகுப்பு

ஹலால் இழுபறி நிலையை நீக்க முன்னணி பௌத்த தேரர்கள் முயற்சி


  ஹலால் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக அமைச்சரவை கமிட்டியில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து இப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண்பதற்கு உதவுவதற்கு இலங்கையில் முன்னணி பௌத்த தேரர்கள் இருவர் முன்வந்துள்ளனர். அமரபுற நிக்காயவின் அநுநாயக்க இத்தாபான தம்மாலங்க தேரரும், கோட்டே நாக விகாரை அதிபதி சோபித தேரரும் இவ்வாறு உதவ முன்வந்துள்ளனர். கடந்த … Continue reading

படத்தொகுப்பு

ஓர் இறையின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக………

This gallery contains 1 photo.


பர்மா முஸ்லீம்களுக்காக…. உலக ஊடகங்கள் மூடி மறைக்க நினைக்கின்ற ஒரு உண்மை, பர்மா முஸ்லீம்கள் மீது புத்த பித்துக்கள் நடத்தும் அக்கிரமம்…. முஸ்லீம்களை வெட்டி வீழ்த்தியும்,உயிரோடு எரித்தும், குழந்தைகளை உயிரோடு மண்ணெண்ணை ஊற்றி கொழுத்தியும் என அராஜகங்களை அரசு ஆதரவோடும்,ராணுவ துணையோடும் செய்துவருவதை நாம் முகநூல் மூலம் கண்டு,மனம் வருந்தி அதை share செய்தும்,comment கொடுத்தும் … Continue reading

படத்தொகுப்பு

FEMEN – அதிரடியாய் பதிலடி கொடுக்கும் முஸ்லிம் பெண்கள்..!

This gallery contains 2 photos.


நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக… (ஆஷிக் அஹமத் அ.) பெfமென் (FEMEN), 2008-ஆம் ஆண்டு உக்ரைனில் தொடங்கப்பட்ட பெண்ணுரிமை(?) அமைப்பு. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் தன்னுடைய கிளைகளை பரப்பியுள்ளது. இவர்கள் பரவலாக அறியப்பட காரணம் இவர்களின் போராட்ட வழிமுறை தான். மேலாடை இல்லாமல் அரைநிர்வாணமாக போராடுவதையே … Continue reading

படத்தொகுப்பு

”ரவூப் ஹக்கீமுக்கு முஸ்லிம்கள் தொடர்பில் எந்த கவலையும் இல்லை’ – விக்கிலீக்ஸ்

This gallery contains 2 photos.


  2002 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி அப்போதைய இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்ஆஸ்லே வில்ஸ் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்துடன் பகிர்ந்து கொண்ட தகவல்களின் வடிவத்தை  விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் ”ரவூப் ஹக்கீமுக்கு முஸ்லிம்கள் தொடர்பில் எந்த கவலையும் இல்லை எனவும் அவர் தனது பதவியை தக்கவைத்துக்கொள்வது தொடர்பிலேயே எந்நேரமும் குறியாய் செயற்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. … Continue reading

படத்தொகுப்பு

முஸ்லிம் இலக்கிய மாநாடு – 2013

This gallery contains 1 photo.


0 (               நவாஸ் சௌபி)   முஸ்லிம்களின் இலக்கிய தனித்துவ அடையாளம் இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் என்ற நிலையிலேயே இன்றுவரை அடையாளப்படுத்தப்பட்டுவருகின்றது. இதன் தொடர்ச்சியைப் பாதுகாப்பதிலும் நவீன இலக்கியங்களை இதனுள் அடக்குவதிலும் நாம் எதிர்நோக்குகின்ற மிக முக்கியமான பிரச்சினை அவற்றிற்கு இஸ்லாமியத் தமிழ் இலக்கிய அங்கீகாரத்தினை … Continue reading

படத்தொகுப்பு

முஸ்லிம்களுக்குரிய பிரச்சினை இதுவரை முடியவில்லை’ அசாத் சாலி

This gallery contains 1 photo.


  0 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கு முஸ்லிம் சமூகத்தின் மீது அக்கறையில்லை என தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் அசாத் சாலி தெரிவித்தார். நாட்டில் இன்று முஸ்லிம் சமூகம் பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளது. இந்நிலையில் அமைச்சர் ஹக்கீம் உலக தமிழ் இஸ்லாமிய இலக்கிய மாநாட்டை நடத்தவுள்ளார் என அவர் குறிப்பிட்டார். இதன்மூலம் … Continue reading

படத்தொகுப்பு

மஹிந்த அரசு பதவிக்கு வந்த பின்னர் நாட்டில் தலை கீழான பல மாற்றங்கள்- பஷீர் சேகுதாவூத்


-அப்துல் ஹாதி- மஹிந்த ராஜபக்ஷ அரசு பவிக்கு வந்த பின்னர் இந்த நாட்டில் தலை கீழான பல பாரிய மாற்றங்கள் நடந்துள்ளன. இவ்வாறு உற்பத்தித் திறன் விருத்தி அமைச்சர் பஷீர் சேகுதாவூத் குறிப்பிட்டார். இன்று 05.03.2013 முற்பகல் ஏறாவூர் அமீரலி வித்தியாலயத்தில் இடம்பெற்ற ஐயாயிரம் பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அவர் … Continue reading

படத்தொகுப்பு

இலங்கை முஸ்லிகளுக்கு நடக்கும் அநீதிக்கு எதிராக இந்தியாவில் கையெழுத்து வேட்டை


கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி பல்கலைக்கழகங்களில் இலங்கையில் முஸ்லிம்களுக்கு நடக்கும் அநீதிக்கு எதிராகவும், மியன்மாரில் முஸ்லிம்கள்  கூட்டுப்படுகொலை செய்யப்படுவதையும் இந்தியா வலுவாக கண்டிக்கவேண்டும் என்று கோரி கையெழுத்து சேகரிப்பை நடத்தியது.  மியான்மரில் புத்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 110 முஸ்லிம்கள் கொல்லப்பட்டு 120,000 முஸ்லிம்களுக்கு வீடும், … Continue reading

படத்தொகுப்பு

யார் அந்த சம்பிரதாய முஸ்லிம்கள்..?

This gallery contains 1 photo.


                              (நாகூர் ழரீஃப்)   இலங்கை முஸ்லிம்களின் சமய, கலாச்சார மற்றும் பெருளாதாரத்துக்கு எதிராக பகிரங்கமாகச் செயற்பட்டு வரும் பொது பல சேனா என்ற அமைப்பு, அண்மையில் நடைபெற்ற தனது மகாநாடொன்றில், தாம் ஒரு முஸ்லிம் … Continue reading

படத்தொகுப்பு

முஸ்லிம் அமைச்சர்களுக்கு வந்த ஆத்திரமும், ஜனாதிபதி மஹிந்தவின் பதிலும்..!

This gallery contains 1 photo.


  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை, 5 ஆம் திகதி அலரி மாளிகையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்தில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், அதாவுல்லாஹ் மற்றும் றிசாத் பதியுத்தீன் ஆகியோர் தாம் தலைமைதாங்கும் முஸ்லிம் கட்சிகளின் சார்பில் கலந்துகொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் ஜப்னா முஸ்லிம் இணையத்துடன் பகிர்ந்துகொண்ட தகவல்களை … Continue reading

படத்தொகுப்பு

முஸ்லிம் சகோதரியின் நிகாப்பை பரிகசித்த அரசாங்க வைத்தியர்…!

This gallery contains 2 photos.


    கொழும்பில் அமைந்துள்ள அரசாங்க வைத்தியசாலைக்கு அண்மையில் முஸ்லிம் சகோதரி ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடும் காய்ச்சல் எற்பட்டுள்ள நிலையில் குறித்த முஸ்லிம் சகோதரியை அவரது தந்தையும், தாயுமே வைத்தியசாலைக்கு கூட்டிச்சென்றுள்ளார்கள். வார்ட் இலக்கம் 3 இல் குறித்த சகோதரியை பரிசோதித்த வைத்தியர் அருகில் அந்த சகோதரியின் தாய் நிகாப் அணிந்து நின்றுகொண்டிருப்பதை அவதானித்து அதற்கு … Continue reading

படத்தொகுப்பு

கிருஸ்தவ மத ஆண்டவரே (போப்) இப்படி நடந்தால்

This gallery contains 1 photo.


    கிருஸ்தவ மத ஆண்டவரே (போப்) இப்படி நடந்தால் இவர்களால் மூளை சலவை செய்யப்பட்ட இவர்களின் சிஷ்யர்களும்,இந்த சிஷ்யர்களின் மாணவர்களும்,எப்படி இருப்பார்கள் ? இதற்கு சிறந்த உதரணம் இந்த செய்தி.

படத்தொகுப்பு

அமைச்சரவையை உடன் கூட்டுமாறு முஸ்லிம் காங்கிரஸ் கூறியது கபட நாடகமாகும்- ஹஸன் அலி

This gallery contains 2 photos.


                                செம்மண் பர்ஹான் அமைச்சரவையை உடன் கூட்டுமாறு அரசிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்தது கபட நாடகமாகும். இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளிலும் முஸ்லிம்களின்  … Continue reading

படத்தொகுப்பு

கிழக்கில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம் – சுபைர்


– முகம்மட் – முஸ்லீம் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் தீர்க்கமானதொரு முடிவினை மிக விரைவில் எடுக்காவிட்டால் கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய நிலை முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படும்’ என்று கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர் கூறினார். ஏறாவூர் அல் முனீரா பாலிகா வித்தியாலய … Continue reading

படத்தொகுப்பு

அரசுக்கான ஆதரவை மீள்பரிசீலனை செய்யவேண்டியுள்ளது – ஹிஸ்புல்லாஹ்


அரசுக்கான ஆதரவை மீள்பரிசீலனை செய்யவேண்டியுள்ளது – ஹிஸ்புல்லாஹ் – அமைச்சரின் ஊடக இணைப்பாளர் முகமட் சஜி – கடந்த சில மாதங்களாக பொதுபலசேனா எனும் பெயரில் இங்குகின்ற சிங்கள பேரினவாத இயக்கம் முஸ்லிம், சிங்கள மக்களுக்கிடையில் குழப்பங்களையும் பிரச்சினைகளையும் உண்டுபன்னுவதோடு முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மிக மோசமான நிலையில் செயற்பட்டு வருகின்றது என இன்று விடுத்துள்ள … Continue reading

படத்தொகுப்பு

இலங்கை முஸ்லிம்களுக்கு நெருக்கடி – கலாநிதி யூஸுப் அல் கர்ழாவி கவலை

This gallery contains 1 photo.


இலங்கை முஸ்லிம்களுக்கு நெருக்கடி – கலாநிதி யூஸுப் அல் கர்ழாவி கவலை 6 சர்வதேச இஸ்லாமிய அறிஞர்களின் ஒன்றியம் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான இன மத வெறியர்களின் செயற்பாடுகள் குறித்து கவலைய டைந்துள்ளதாக  தலைவர் கலாநிதி யூஸுப் அல் கர்ழாவி மற்றும் செயலாளர் நாயகம் அலி கர்ரஹ் தாகி ஆகியோர் கையொப்பமிட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். இலங்கையின் … Continue reading

படத்தொகுப்பு

ஜெய்லானியை ஆக்கிரமித்த சிங்கள ராவய (படங்கள்)

This gallery contains 24 photos.


ஜெய்லானி பள்ளிவாசல் மற்றும் அதை அண்மித்த முஸ்லிம்களின் கடைத்தொகுதிகள், குடியிருப்புகள் குறித்து அண்மையில் பேச்சுக்கள் நடாத்தப்பட்டிருந்தன. எனினும் சட்டத்தை தன் கையில் எடுத்த பௌத்தசிங்கள இனவாத அமைப்பான சிங்கள ராவய ஜெய்லானியில் பலாத்காரமாக மேற்கொண்ட அடாவடித்தனத்திற்கு ஆதாரமான சில புகைப்படங்களையே இங்கு காண்கிறீர்கள்.                   … Continue reading

படத்தொகுப்பு

இஸ்லாத்தில் நுழைந்து விட்ட கட்டுக்கதைகள்


இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகள் அனைத்தும் அரபி நூற்களில் இருந்தது. குர்ஆனும் அரபி மொழியில் இருந்தது. எனவே, அரபி மொழி என்பது இறைவனின் மொழி, அதை மொழியாக்கம் செய்வது மாபெரும் குற்றம் என்ற எண்ணம் மக்களிடையே வேரூன்றி இருந்தது. அப்படியே மொழியாக்கம் செய்தாலும் மொழியாக்கம் செய்யப்படும் மொழியில் தந்து விடக் கூடாது. மொழியாக்கம் செய்யப்படும் மொழியையும் அரபிலேயே எழுதப்பட வேண்டும் … Continue reading

படத்தொகுப்பு

பாஸ்வேர்டுகளைப் பாதுகாக்க.


தற்போது கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துபவர்கள் நிறைய பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஒரு கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் நாம் உருவாக்கும் பைல்கள் மற்றும் நமக்கு வந்துள்ள கடிதங்கள் பிறர் கையாளும் வகையில் இருக்கக்கூடாது என எண்ணினால் சிஸ்டத்தை தொடங்கியவுடன் நமக்கென ஒரு பாஸ்வேர்ட் தருகிறோம். இதே போல இன்டர்நெட் இணைப்பு, இமெயில் செக்கிங், வங்கிக் கணக்குகளைப் பார்க்க, ட்ரெயின்டிக்கெட் எடுக்க … Continue reading

படத்தொகுப்பு

தலைமைத்துவம் (நபிமொழி


உங்களின் தலைவர்களில் நல்லோர் யார், தீயோர் யார் என்பதனை நான் உங்களுக்கு அறிவிக்க வேண்டாமா? எவர்களை நீங்கள் நேசிக்கின்றீர்களோ அவர்களும், எவர்கள் உங்களை நேசிக்கின்றீர்களோ அவர்களும் அன்றி, எவர்களுக்கு நீங்கள் (இறைவனிடம்) இறைஞ்சுகின்றீர்களோ அவர்களும், எவர்கள் உங்களுக்காக (இறைவனிடம்) இறைஞ்சுகின்றார்களோ அவர்களும் தாம் தலைவர்களில் மிக நல்லவர்கள் ஆவர். மேலும், எவர்கள் மீது நீங்கள் சினமுறுகின்றீர்களோ … Continue reading

படத்தொகுப்பு

மனிதருள் மாணிக்கம் முஹம்மது(ஸல்


அல்லாஹ் உலகத்தையும் அதில் கோடான கோடி தன் படைப்புகளையும் படைத்து அப்படைப்புகளில் மிகச் சிறப்பிற்குரிய படைப்பாக மனிதனைப் படைத்தான். மனிதன் இவ்வுலகில் மனிதனாக வாழ வேண்டும் என்பதற்காக அவ்வப்போது ஒவ்வொரு பகுதிகளுக்கும் இறைத்தூதர்களை அப்பகுதிகளிலிருந்தே அல்லாஹ் தேர்ந்தெடுத்தான். இவர்களில் முதல் நபி ஆதம்(அலை) அவர்களும் இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்களும் ஆவார்கள். இப்படி பல்லாயிரக்கணக்கான நபிமார்களை … Continue reading

படத்தொகுப்பு

ஏமாற்றம் தரும் பாடம்


பூமியிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் ஒன்றை ஒன்றுச் சார்ந்து ஏதாவது ஒன்றின் பக்கம் தேவையுடையதாகவே வாழ்கின்றன.அவ்வாறு தேவை பூர்த்தியாகும் போது மகிழ்ச்சியையும், மனம் நிறைவு பெறாத போது ஏமாற்றம் என்ற தத்துவத்தையும் தன்னுள் நிலை நிறுத்துகிறது. ஆம்! ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் ஏதாவது ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான் அவற்றில் சிலவற்றை அவன் பெற்றுக்கொள்கிறான், சிலவற்றைத் தவறவிடுகிறான். இவ்வாறு நிகழ்வதெல்லாம் இறைவனின் செயல் என எண்ணும்போது,இன்பம் … Continue reading

படத்தொகுப்பு

சிந்தனையின் படித்தரங்கள்


இரண்டு வகை மனிதர்கள் அகிலத்தைப் படைத்து பரிபாலித்து அதில் மனிதனை சிறந்த படைப்பாகப் படைத்து அவனுக்கு சிந்திக்கின்ற தன்மையையும் அல்லாஹ் அருளியுள்ளான். மனிதன் தன் சுயதேவைகளுக்கு சிந்திக்கின்ற அளவை விட அதிகம் மறுமையைப்பற்றிச் சிந்திக்கக் கடமைப்பட்டவனாக இருக்கின்றான். இறை வேதத்தை மறுத்து அதற்கு மாறு செய்பவர்களுக்கும், அவ்வேதத்தை நம்பி அதன்படி செயல்படுபவர்களுக்கும், சிந்தனை என்ற கருத்துப்படிவத்தின் … Continue reading

படத்தொகுப்பு

முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் இயக்கங்களுக்கு நிதி வழங்கும் Mobitel வலையமைப்பை முற்றாக பகிஸ்கரிப்போம்

This gallery contains 1 photo.


Mobitel நிறுவனம் முஸ்லிம்களுக்கு எதிரான பொது பல சேனாஅமைப்புக்கு நிதி திரட்டிக் கொடுக்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. மொபிடெல் மூலம் பொது பல சேனாவின் பாடலை Ring Toneனாக பயன்படுத்துபவர்களிடமிருந்து மாதம் 30/= ரூபா அறவிட்டு பொது பல சேனாவுக்கு வழங்கும் திட்டமே அதுவாகும். அதற்கமைய இதுவரை சுமார் 1000க்கும் மேற்பட்டோர் அதனைப் பயன்படுத்துகின்றனர். அதன் … Continue reading

படத்தொகுப்பு

அன்னியப் பெண்ணுடன் கை குலுக்குதல்


இஸ்லாமிய சமுதாயத்தில் நுழைந்துள்ள அன்னிய பழக்கங்களில் இதுவும் ஒன்று. முஸ்லிம்கள் பல தவறான பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்டனர். மார்க்கக் கட்டளைகளைப் புறக்கணித்து விட்டு மேற்கத்திய கலாச்சாரங்களை கண்மூடிப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றனர். அன்னியப் பெண்ணுடன் கை குலுக்கும் பழக்கமுடைய ஒருவரிடம் இது தவறானது என்ற மார்க்க கட்டளையை ஆதாரத்துடன் கூறினால் உடனே, நீங்கள் பழமைவாதிகள், சந்தேக எண்ணம் கொண்டவர்கள், … Continue reading

படத்தொகுப்பு

லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும்


மக்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளுக்கும் வழக்கறிஞர்களுக்கும் சத்தியத்தை மறைக்க, அசத்தியத்தை நிலை நாட்ட லஞ்சம் கொடுப்பது பெருங்குற்றமாகும். ஏனெனில் நிச்சயமாக இது தவறான தீர்ப்புக் கூறவும், நிரபராதிக்கு அநீதமிழைப்பதற்கும், சமுதாயத்தில் குழப்பம் ஏற்படுவதற்கும் காரணமாகிவிடும். அல்லாஹ் கூறுகிறான்: மேலும் உங்களுடைய செல்வங்களை உங்களுக்கடையில் உரிமையின்றி உண்ணாதீர்கள். நீங்கள் அறிந்து கொண்டே (பிற) மனிதர்களின் செல்வங்களிலிருந்து … Continue reading