படத்தொகுப்பு

பெண்கள் கத்ன (circumcision ) இஸ்லாத்தில் உண்டா


பெண்கள் கத்ன (circumcision ) இஸ்லாத்தில் உண்டா அரபு நாடுகளில் குறிப்பாக எகிப்த போன்ற ஆப்ரிக்க கண்டத்தில் நடைபெறும் பெண்கள் கத்ன (circumcision ) இஸ்லாத்தில் உண்டா இதற்கு எந்த அதரத்தின் அடிப்படைல் செய்கிறார்கள் இதை அவர்கள் சுன்னது என்று கூறுகிறார்கள்.மேற்குறிய ஹதீஸ் சரியானதா? இல்லை என்றல் எந்த விதத்தில் பலகினமானது என்பதை தயவு செய்து சனத்துடன் விளக்கவும் . வஸ்ஸலாம்   ஆண்கள் கத்னா செய்ய … Continue reading

படத்தொகுப்பு

குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க நினைத்து இஸ்லாத்தை ஏற்ற( டாக்டர் ஜாரி மில்லர் )

This gallery contains 1 photo.


கனடா நாட்டைச் சேர்ந்த கிறித்தவ பிரசார பீரங்கி டாக்டர் ஜாரி மில்லர். பைபிளைக் கரைத்துக் குடித்தவர். அதே நேரத்தில் கணக்குப் பிரியர். இதனால் எதையும் தர்க்கரீதியாக அணுகுவதையே விரும்புவார். இவர் ஒருநாள் திருக்குர்ஆனை வாசிக்கநினைத்தார். அவரது எண்ணமெல்லாம் குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க வேண்டும்; முஸ்லிம்களைக் கிறித்தவ மதத்திற்கு அழைக்க இத்தவறுகள் தனக்கு உதவும் என்பதுதான். பதினான்கு நூற்றாண்டுகளாக … Continue reading