படத்தொகுப்பு

சிரியா தாக்கினால் முழு பலத்துடன் பதிலடி: இஸ்ரேல் அதிபர் எச்சரிக்கை

This gallery contains 1 photo.


சிரியா தாக்கினால் முழு பலத்துடன் பதிலடி: இஸ்ரேல் அதிபர் எச்சரிக்கை   தங்கள் மீது சிரியா தாக்குதல் நடத்தினால் முழு பலத்துடன் பதிலடி கொடுப்போம் என்று இஸ்ரேல் அதிபர் ஷிமோன் பெரஸ் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். சிரியாவில் மக்களுக்கு எதிராக ரசாயன ஆயுதங்களை, அந்நாட்டு ராணுவம் பயன்படுத்தியுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சிரியா அரசுக்கு எதிராக … Continue reading