படத்தொகுப்பு

சிரியா தாக்கினால் முழு பலத்துடன் பதிலடி: இஸ்ரேல் அதிபர் எச்சரிக்கை

This gallery contains 1 photo.


சிரியா தாக்கினால் முழு பலத்துடன் பதிலடி: இஸ்ரேல் அதிபர் எச்சரிக்கை   தங்கள் மீது சிரியா தாக்குதல் நடத்தினால் முழு பலத்துடன் பதிலடி கொடுப்போம் என்று இஸ்ரேல் அதிபர் ஷிமோன் பெரஸ் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். சிரியாவில் மக்களுக்கு எதிராக ரசாயன ஆயுதங்களை, அந்நாட்டு ராணுவம் பயன்படுத்தியுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சிரியா அரசுக்கு எதிராக … Continue reading

படத்தொகுப்பு

உலகை ஆழும் ஊடகம்


ஊடகம்தான் இன்று உலகை ஆண்டு கொண்டிருக்கின்றது என்று கூறும் அளவுக்கு ஊடகங்கள் இன்று முக்கியத்துவம் பெற்றுவிட்டன. உலக ஊடகங்கள் அனைத்தும் யூதர்களின் கையில் இருப்பதால் தாம் நினைத்த திசையில் உலகத்தை இழுத்துச் செல்ல அவர்களால் சாத்தியமாகியுள்ளது. மக்கள் எப்படிச் சிந்திக்க வேண்டும் எனத் திட்டமிட்டு அதற்கு ஏற்ப அவர்கள் தகவல்களை வழங்கி வருகின்றனர். “தெரிவிப்பது நாங்கள்; … Continue reading