படத்தொகுப்பு

ஈரான் ஜனாதிபதி அஹமதி நிஜாத் மயிர்இடயில் உயிர் தப்பினார்


-tn1- ஈரான் அதிபர் முகமது அஹமதி நிஜாத் இரண்டாவது முறையாக அதிபராக இருந்து வருகிறார். அங்கு இந்த மாதம் பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில் அதிபர் அஹமதி நிஜாத்தும் அவரது அதிகாரிகள் குழுவும் மசாந்தரானில் புதிதாக அமைக்கப்பட்ட சாலைகள் மற்றும் குகைப் பாதையை திறந்து வைக்க ஹெலிகாப்டரில் சென்றனர். வடக்கு மலைப்பாதை வழியாக ஹெலிகாப்டர் … Continue reading