படத்தொகுப்பு

சிங்கள மொழியில் இஸ்லாமியப் பிரச்சாரம் தவ்ஹீத் ஜமாத் ஆரம்பித்தது (படங்கள்)


 
(மொஹமட் பர்ஹான்)
 
சிங்கள மொழியில் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்வதற்கான பணிகளை முன்னெடுத்து வரும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பணிகளில் ஒன்றாக 27.04.2013 சனிக்கிழமை முதல் இஸ்லாமிய அடிப்படை கொள்கை வகுப்பு ஒன்றை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தில் ஆரம்பித்தது.
 
இதில் ஏராளமான ஆண், பெண் சகோதர, சகோதரிகள் கலந்து பயனடைந்தார்கள்.
 
இஸ்லாமிய அடிப்படைக் கொள்கை தொடர்பான வகுப்பு சகோதரர் அப்துர் ராசிக் அவர்களினாலும், இறைவனின் படைப்பாக்கம் என்ற தலைப்பில் சகோதரர் தவ்சீப் அவர்களும் சிங்கள மொழியில் உரையாற்றினார்கள்.