படத்தொகுப்பு

அல் குர்ஆனை கேவலப்படுத்தியது உட்பட பல குற்றச்சாட்டுக்கள்.. பொதுபல சேனா அமைப்பிற்கு எதிராக வழக்குத் தொடரப்படும்


  பொதுபல சேனா அமைப்பிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாக எமது செய்திச் சேவைக்கு தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் அசாத் சாலி அவர்கள் சற்றுமுன் தெரிவித்தார். இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனை இழிவுபடுத்தும் வகையில் பொதுபல சேனா அமைப்பு கருத்துக்களை வெளியிட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். சாப்பாட்டில் மூன்றுமுறை எச்சில் துப்பிவிட்டு அந்நிய … Continue reading

படத்தொகுப்பு

பாஸ்டன் போட்டி குண்டுவெடிப்பும், 140 முஸ்லிம்களை பள்ளிவாசலில் கைது செய்த ரஷ்ய நாட்டுக் காவல்துறையினரும்.


  அமெரிக்காவின் பாஸ்டன் மாரத்தான் போட்டியில் நடைபெற்ற வெடிவிபத்தில் ஈடுபட்ட இருவரும், ரஷ்யாவின் செச்ன்யாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்றும், அவர்கள் இஸ்லாமியத் தீவிரவாதத்தை ஆதரித்தனர் என்றும் செய்திகள் வெளியான.  இந்தநிலையில் நேற்று ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றிற்கு வந்த இஸ்லாமியர்களில் 140 பேரை தீவிரவாதச் செயல்களில் தொடர்புடையவர்கள் என்று கருதி ரஷ்ய நாட்டுக் … Continue reading

படத்தொகுப்பு

முஸ்லீம்களுக்கு நடப்பது அநியாச் செயல்களே – ஓய்வுபெற்ற நீதியரசர் விக்னேஸ்வரன்

This gallery contains 1 photo.


தமிழ் பேசும் முஸ்லீம் சகோதரர்களையும் நாங்கள் ஒன்று சேர்த்தே கைகோர்த்து முன்னோக்கி நகர வேண்டும்.  அன்று யாரோ சிலர் செய்த குற்றங்களுக்காக ஒட்டுமொத்த முஸ்லீம் தமிழ் மக்களையும் வடக்கில் இருந்து விரட்டியது மனிதாபிமானச் செயல் என்று எவ்விதத்திலுஞ் சொல்லமுடியாது. என்று ஓய்வு பெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்    கொழும்பு கதிரேசன் மண்டபத்தில், நேற்றுமாலை நடைபெற்ற … Continue reading