படத்தொகுப்பு

முஸ்லிம் தூதுவர்களின் தைரியம் – அஸ்வரின் இடையூறு குறித்து விசனம்

This gallery contains 1 photo.


              ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ (17-04-2013) முஸ்லிம் நாட்டு தூதுவர்களை சந்தித்திருந்தார். இதன்போது அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் அஸ்வர் எம்.பி. ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது கொழும்பிலுள்ள முஸ்லிம் நாட்டு தூதுவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்தசிங்கள இனவாதிகளின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் தமது கவலையை … Continue reading

படத்தொகுப்பு

இலங்கை இராணுவத்தினரால் தினமும் 1,72000 ஈமெயில்கள அனுப்பிவைப்பு!


இலங்கை இராணுவம் பொதுமக்களை கொடுமைப்படுத்தவில்லை என்பதை முழு உலக நாடுகளுக்கும் தெரியப்படுத்துவதற்காக மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பும் பணிகள் இராணுவத்தினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய நாளாந்தம் ஒரு இலட்சத்து 72 ஆயிரம் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டு வருவதாக கிளிநொச்சியின் ஐந்தாவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியான லெப்டினன்ட் கேர்ணல் அஜித் பி. விக்ரமசேகர கூறினார். எல்.ரி.ரி.ஈ.யின் தலைமையகமாக இருந்து வந்த … Continue reading

படத்தொகுப்பு

லெபனானில் மட்டும் 4.25 லட்சம் சிரியா அகதிகள் தஞ்சம்!


சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கடந்த 2 ஆண்டுகளாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்களுக்கும், ராணுவத்திற்கும் இடையில் நடைபெற்ற மோதல்களில் இதுவரை 70 ஆயிரம் அப்பாவி மக்கள் பலியாகி உள்ளனர். சுமார் 2 லட்சம் மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்களில் 4 லட்சத்து 28 ஆயிரம் … Continue reading

படத்தொகுப்பு

மியான்மர் நீர் திருவிழாவில் 33 பேர் பலி!


மியான்மரில் ஆண்டுதோறும் ‘திங்யான்’ என்னும் நீர் திருவிழா நடைபெற்று வருகிறது. 4 நாள் திருவிழாவாக கடந்த 13ம் தேதி முதல் 16 வரை நடைபெற்ற இந்த விழாவின்போது நிகழ்ந்த கொலை, விபத்துகள், அடிதடி சம்பவங்களில் 33 பேர் பலியானதாகவும் சுமார் 200 பேர் காயமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மியான்மர் பௌத்தர்கள் கொண்டாடும் முக்கியமான பண்டிகைகளில் திங்யான் … Continue reading

படத்தொகுப்பு

பேட்டை கிளை மர்க்கஸை தாக்க வந்தவர்களின் கொலை வெறி தாக்குதல் காட்சி!

This gallery contains 26 photos.


18-4-13 அன்று பேட்டை கிளை மர்க்கஸை தாக்கவந்தவர்கள் த த ஜமாஅத் சகோதர்களை மீது நடத்தும் கொலைவெறி காட்சிகளின் தொகுப்பு சினிமா, வட்டி போன்ற தொழில் செய்யும்  ஊர் நாட்டமை அஸ்லம் SDPI ரவுடிகள்  கொலைகார கும்பலின் கொடூர தாக்க்குதல்   கல்லெறியும் காட்சி ஊர் மக்களை திரட்டி மர்க்கஸ் நோக்கி வரும் நாட்டமை  முகத்தில் … Continue reading

படத்தொகுப்பு

பொதுபல சேனாவால் இன்று கண்ணியமான பௌத்த சமயத் தலைவர்களும், பௌத்த மக்களும் வெட்கித் தலைகுனிகின்றார்கள். ரிசாத் பதியுதீன் அறிக்கை.


( ஜஸாக் அல்லாஹ்  -எஸ். அஷ்ரப்கான் ) அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவை பயங்கரவாதத்துடன் சம்மந்தப்படுத்தி பொதுபல சேனாவின் தலைவர் தெரிவித்துள்ள கருத்துக்களை வன்மையாக கண்டிப்பதாக என்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் வணிக அமைச்சருமான றிஸாட் பதியுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில்தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; பொது பல சேனாவிற்கு முஸ்லிம்கள் கொடுக்கவேண்டியது … Continue reading

படத்தொகுப்பு

உலக நாடுகள் அணுஆயுத நடவடிக்கையை நிறுத்தும்வரை எமது நடவடிக்கை தொடரும்!


  கொரியா தீபகற்ப பகுதியில் போர் மூளும் சூழ்நிலையை வடகொரியா ஏற்படுத்தி வருகிறது. இதனை முடிவிற்கு கொண்டுவர வேண்டுமானால் முதலில் ஐ.நா. பொருளாதாரத்தடையை நீக்கவேண்டும். மேலும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுடனான பேச்சுவார்த்தைக்கு சில நிபந்தனைகளையும் அது விதித்துள்ளது.   இதற்கு அணுஆயுத நடவடிக்கைகளை நிறுத்துவது தொடர்பாக, வடகொரியா தெளிவான அறிக்கைகள் வெளியிடவேண்டும் என்று அமெரிக்கா … Continue reading

படத்தொகுப்பு

முஸ்லிம்களும் ஆயுதம் எடுப்பார்கள்: ஆசாத் சாலி ஜூனியர் விகடனுக்கு பெட்டி!


முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டே செல்லுமாயின் ஒரு கட்டத்தில் முஸ்லிம்களும் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை ஏற்படலாம் என கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி இந்தியாவின் ஜூனியர் விகடன் சஞ்சிகைக்கு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் முதல் தாக்குதலே முஸ்லிம்கள் மீதுதான் இடம்பெற்றது. 1915-களில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் … Continue reading