படத்தொகுப்பு

இஸ்லாத்தை விமர்சித்த இலங்கையின் 3 அரச இணையங்கள் முடக்கம்


-ad- இலங்கை அரசாங்கத்தின் மூன்று இணையத்தளங்கள் மீது மீண்டும் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தம்மை “பங்களாதேஸ் கிறே ஹட் ஹக்கேர்ஸ்“ என்று அறிமுகம் செய்துள்ளவர்களே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த சைபர் தாக்குதலால், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு இணையத்தளம், பாராளுமன்ற சபை முதல்வரின் இணையத்தளம், தேசத்திற்கு கண்காட்சி இணையத்தளம் என்பன முடக்கப்பட்டன. இஸ்லாம் மதத்தை அவமதிக்கப்படுவதற்கு … Continue reading

படத்தொகுப்பு

பொதுபலசேனா தலைவரின் கூற்றை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கண்டிப்பு


                                              பயங்கரவாதத்துடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவை தொடர்புபடுத்தி பொதுபலசேனாவின் தலைவர் தெரிவித்ததாக இன்றைய (18.04.2013) வீரகேசரிப் பத்திரிகையின் முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியையிட்டு … Continue reading

படத்தொகுப்பு

ஜம்இய்யதுல் உலமா சபை பொதுபல சேனாவை வன்மையாகக் கண்டிக்கிறது


-tw- பயங்கரவாதத்துடன் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவை தொடர்புபடுத்தி பொது பல சேனாவின் தலைவர் வெளியிட்டுள்ள கருத்தினை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2012 ஆம் ஆண்டு எமது நாட்டிற்காக ஜெனீவா வரை சென்று ஆதரவு பெற்றுக் கொடுத்த 85 … Continue reading

படத்தொகுப்பு

நீர்கொழும்பில் ஆடம்பர விபச்சார நிலையங்கள் பொலிஸாரினால் சுற்றி வளைப்பு


-tw- நீர்கொழும்பில் இரகசியமாக முறையில் இயங்கி வந்த ஆடம்பர விபசார நிலையங்கள் பொலிஸாரினால் சுற்று வளைக்கப்பட்டுள்ளது. இதன் போது விபசார நிலைய முகாமையாளர்கள் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர். நீர்கொழும்பு ருக்மணிதேவி மாவத்தையிலேயே இந்த விபசார நிலையங்கள் மிகவும் இரகசியமாக இயங்கி வந்துள்ளது. வாடிக்கையாளர்களை போல சிவில் உடையில சென்ற பொலிஸார் … Continue reading

படத்தொகுப்பு

அதிபர் ஒபாமாவுக்கும் விஷம் தடவிய கடிதம்


 அமெரிக்க எம்பியை தொடர்ந்து அதிபர் ஒபாமாவுக்கும் விஷம் தடவிய கடிதம் அனுப்பப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து விஷம் தடவிய கடிதம் அனுப்பப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் மிசிசிபி மாநிலத்தை சேர்ந்த எம்பி ரோஜர் விக்கர். இவரது பெயருக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது. வாஷிங்டனில் உள்ள தபால் அலுவலகத்தில் … Continue reading

படத்தொகுப்பு

நெதர்லாந்து பள்ளிவாயில் ஒன்றின் மீது தீ மூட்டி சேதப் படுத்திய இனம் தெரியாத கும்பல்.


நெதர்லாந்து பள்ளிவாயில் ஒன்றின் மீது இனம் தெரியாதோர் சிலர் தீ மூட்டி சேதப் படுத்தியுள்ளனர். குறித்த பள்ளிவாயல் அமைந்துள்ள பிரதேச போலிஸ் நிலையத்தின் ஊடக பேச்சாளர் ஒருவர் இது பற்றி கருத்து தெரிவிக்கையில், இந்த தாக்குதல் திட்டமிடப் பட்ட தாக்குதலாகும். எனினும் குற்றவாளிகள் எவரும் இதுவரை இனம் காணப் படவில்லை என தெரிவித்துள்ளார்.  குறித்த மஸ்ஜிதில் … Continue reading

படத்தொகுப்பு

பொதுபல சேனா குறித்து ஜனாதிபதியிடம் முறையிட தீர்மானம்

This gallery contains 2 photos.


(இ. அம்மார்) பொது பல சேனாவின் தலைவர் விமல ஜோதி தேரர் இலங்கையில் அல் கைய்தாஹ் மற்றும் அல் ஜிஹாத் பயங்கரவாத அமைப்புக்கள் உள்ளதாகவும் அதற்கு அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை ஆதரவு வழங்குவதாதகவும் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையினை மிகவும் வன்மையாகக் கண்டிப்பதுடன் தாம் ஜனாதிபதியிடம் முறைப்பாட்டினை முன்வைக்கவுள்ளதாக  என்று குருநாகல் மாவட்ட ஸ்ரீ … Continue reading