படத்தொகுப்பு

இலங்கையில் உள்ள முஸ்லிம் அடிப்படை வாத அமைப்புக்களை ஒடுக்க வேண்டும் என்று கூறும் கமலாதாஸ் யார்?


Article By: Crep இலங்கையில் உள்ள முஸ்லிம் அடிப்படை வாத அமைப்புக்களை ஒடுக்க வேண்டும் என்று மட்டக்களப்பு அரசார்பற்ற ஒன்றியங்களின் தலைவர் வீ.கமலதாஸ் குறிப்பிட்டதாக விக்கிலீக்ஸின் செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. விக்கிலீக்ஸ் ஏன் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பான இரகசிய செய்திகளை வெளிடிடுகின்றது என்ற கேள்வி ஒருபுறம் வீ.கமலதாஸ் என்பவர் யார் என்பதனையும் தெளிவு படுத்த வேண்டிய … Continue reading

படத்தொகுப்பு

(படங்கள் இணைப்பு) அமெரிக்காவின் பாஸ்டன் நகர் குண்டு வெடிப்பும், முஸ்லிம்கள் சார்பில் எனது அனுதாபமும். அமெரிக்காவின் பிழைகளும்.


  By: ஜுனைட்நளீமி அமெரிக்காவின் மான்செஸ்டர் மாகாண பான்ஸ்டன் நகரில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்த, காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு இலங்கை முஸ்லிம்கள் சார்பில் எமது ஆழ்ந்த அநுதாபங்களை தெரிவித்துக்கொள்வதுடன் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன். இஸ்லாம் அப்பாவிகள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றது. வன்முறை என்பது இஸ்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல.  இக்குண்டு வெடிப்பின் பின்னால் பல … Continue reading

படத்தொகுப்பு

வடக்கில் இப்போதாவது முஸ்லிம்களை நிம்மியாக வாழ விடுங்கள்.

This gallery contains 1 photo.


    எஸ்.எச்.எம்.வாஜித் 1990 ம் ஆண்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்டு இன்றைக்கு 23 ஆண்டுகள் பூர்தியும் ஆகிவிட்டது  இன்நிலையில் மீண்டும் இம்மக்கள் தங்களின் சொந்த இடங்கனில் மீள்குடியேற முடியாத நிலையினை சில இனவாத பாராளுமன்ற உறுப்பினர்களால் ஏற்படுத்தப்படுகின்றது. எமது முஸ்லிம்களிடம் மீண்டும் ஒரு அச்சத்தை தோற்றுவித்துள்ளது. இந்நிலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஐயா ராசம்பந்தன்,மாவை சேனாதிராஐh மேலும் … Continue reading

படத்தொகுப்பு

ஞானாசார தேர்ருக்கு இனிமேல் ஊடகங்களுக்கு அறிக்கை வழங்க முடியாது..! பொது பல சேனா


  பேரினவாத அமைப்பான பொது பல சேனாவினால் இன்றைய தினம் விடுக்கப்பட்ட ஊடக அறிக்கையில், இதுவரை பொது பல சேனா சார்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அதன் பொது செயளாலர் கலகொட அத்தே ஞாவாசார தேரர் அவர்களுக்கு இனிமேல் ஊடகங்களுக்கு அறிக்கை வழங்கும் அதிகாரம் இல்லை என்றும், அந்த அதிகாரம் உடனடியாக நடைமுறைக்கு வரும் விதத்தில் … Continue reading

படத்தொகுப்பு

பொதுபலசேனா அமைப்பின் பெயருக்கு அருகில் அடைப்புக் குறிக்குள் (பெளத்த இராணுவம்) என வெளியிடப்பட்ட பிரித்தானியாவின் மனித உரிமைகள் அறிக்கை.


இலங்கையில் சிறுபான்மையினருக்கெதிரான நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும் அதன் பின்னால் பொதுபலசேனா எனும் தேசிய வாத குழு செயற்படுவதாகவும் பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் நேற்று வெளியிட்ட 2012 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் தொடர்பான அறிக்கையில் இலங்கையின் மத அல்லது நம்பிக்கை சுதந்திரம் பகுதியிலேயே மேற்குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமை தொடர்பில் … Continue reading

படத்தொகுப்பு

இது பௌத்தசிங்கள குடும்பங்களுக்கு மாத்திரம்..!

This gallery contains 2 photos.


  (அபூ முஸ்னா) ஐந்து அல்லது அதற்கு மேல் பிள்ளைகளைக் கொண்ட சிங்கள பௌத்த குடும்பங்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வீதம் கொடை வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் வரும் வெசாக் வாரத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தாய்நாட்டைப் பாதுகாக்கும் அமைப்பு (மவ்பிம சுரக்கீமே சங்விதானய) தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் இத்திட்டத்தின் முதற் கட்ட கொடை வழங்கும் பணி … Continue reading

படத்தொகுப்பு

(படங்கள் இணைப்பு) சாத்வீக போராட்டம். அல்லாஹவின் பொருத்தம் உதவி வேண்டி கண்டி ஹிஜ்ராபுரயில்..


News By :  A.H.M  Mowjood  அல்லாஹவின் உதவியைப் பெற்றுக் கொள்வதை விட்டும் முஸ்லிம் சமூகத்தை தூரமாக்குவதே ஷைத்தானின் நோக்கமாகும். மேற்படி எண்ணத்தில் கருவூட்டப்பட்ட பாசிஸ போஷனைப் பிரவாக   பேரின செயற்பாடுகளின் நிமித்தம் அண்மைக்காலத்தில் இலங்கை மண்ணில் பினாமிகளால் பகிரங்கமாய் தேசிய ரீதியாக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அரச மௌன விரதத்தால் கோரத் தாண்டவமாடிய முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத … Continue reading

படத்தொகுப்பு

அல்லாஹ் என்று எழுதப்பட்ட ஒரு பொம்மையை தெருக்களில் கட்டி இழுத்து வந்து கேவலப்படுத்திய மிகக் கொடூரமான இறை நிந்தனை ..


(பழுளுல்லாஹ் பர்ஹான்) அல்லாஹ் என்று எழுதப்பட்ட ஒரு பொம்மையொன்றை தெருக்களில் கட்டி இழுத்து வந்து கேவலப்படுத்திய மிகக் கொடூரமான இறை நிந்தனை உலக வரலாற்றில் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக்காலத்திலேயே இடம்பெற்றுள்ளது- பிரித்தானிய புலம்பெயர் ஸ்ரீலங்கா முஸ்லிம்களின் கையெழுத்துப் பெறும் செயற்பாடு குறித்து பிரித்தானியாவில் இயங்கும் எஸ்.எல்.எம்.டீ.ஐ(ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர); அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்தும் … Continue reading

படத்தொகுப்பு

அமெரிக்க குண்டுத் தாக்குதலுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை – தலிபான்


அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடந்த தாக்குதலக்கும் எங்கள் இயக்கத்தினருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என பாகிஸ்தானில் செயல்படும் திக்ரிக்- இ-தலிபான் அமைப்பினர் கூறியுள்ளனர். பாஸ்டனில் மாரத்தான் போட்டியில் பங்கேற்றவர்களை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 140 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். 3 பேர் கொல்லப்பட்டனர். 20 க்கும் மேற்பட்டோர் உயிருக்கு போராடி வருகின்றனர். பலரது கால்கள் … Continue reading