படத்தொகுப்பு

முஸ்லிம்களை தோற்கடிக்க கனவு காணும் வெளிநாட்டு தமிழர்கள் – விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது

This gallery contains 2 photos.


  (Gtn) முஸ்லிம்களை தோற்கடிப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளும், அமெரிக்காவும் இணைந்து செயற்பட வேண்டுமென புலி ஆதரவு புலம்பெயர் தமிழர் கோரியதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கில் முஸ்லிம் அடிப்படைவாதம் தொடர்பில் அமெரிக்க … Continue reading

படத்தொகுப்பு

பயங்கரவாத பொதுபல சேனாவை உடன் தடைசெய்க – மேஜர் அஜித் பிரசன்ன

This gallery contains 1 photo.


அந்த சேனா, இந்த சேனா என கூறிக்கொண்டு தேசிய ஐக்கியத்தை சீர்குலைத்து, நாட்டை அராஜகத்திற்கு இட்டுச்செல்ல, பொது பல சேனா திட்டம் தீட்டி வருகின்றது. இவ்வாறான கும்பல்கள் நாட்டில் செயற்படும்போது, நாம் எவ்வாறு இந்த நாட்டை ஆசியாவின் ஆச்சரியத்திற்கு இட்டுச்செல்ல முடியுமென, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தென் மாகாண சபை உறுப்பினர் மேஜர் அஜித் … Continue reading

படத்தொகுப்பு

ஜம்இய்யதுல் உலமா விடயத்தில் அசாத் சாலி பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்

This gallery contains 2 photos.


  Ash Sheikh M.Z.M Shafeek (Bahji, Mazhaahiri) இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு  ஏற்பட்டுள்ள  இனப்  பிரச்சினை   விடயத்தில் நேரடியாக தம்மை ஈடுபடுத்திக் கொண்டு ஒரு ஜமாஅத்தாக இயங்குபவர்களில் உலக ஆதாயங்களை  அறவே  எதிர்பார்க்காது  இதய  சுத்தியோடு  ஈடுபடுகின்ற   ஒரே  அமைப்பு  ACJU தான்.  ஆளும்  கட்சியை  எதிர்த்து  சவால்  விட்டுக்  கொண்டும்,அடிக்கடி … Continue reading

படத்தொகுப்பு

பொது பல சேனா தலைமையகம் சிங்களமக்களால் முற்றுகை- படங்கள் இணைப்பு


கொழும்பு தும்மூல சந்தியில் அமைந்துள்ள பொது பல சேனா அமைப்பினரின் தலைமையகம் சம்புத்தத்வ ஜெயந்திக்கு முன்னால் அந்த அமைப்புக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்றைய தினம் மாலை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் புத்திக்க சிறிவர்த்தன விடிவெள்ளியிடம் தெரிவித்தார்.   இன்று மாலை குறித்த பிரதேசத்துக்கு வருகைதந்த சிங்கள பெளத்தர்களாலேயே இந்த எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் … Continue reading

படத்தொகுப்பு

இன்று பூமியை நோக்கி வரும் காந்தப் புயல்


-tw- சூரியனின் மேற்பரப்பில் ஏற்பட்ட பெரும் வெடிப்பு ஒன்றினால் உருவான காந்தப் புயல் ஒன்று இன்று சனிக்கிழமை பூமியை அடையவிருக்கிறது. இந்தக் காந்தப் புயலினால் செய்மதிகள், தொடர்பு சாதனங்கள் மற்றும் சக்தி பிறப்பாக்கிகள் ஆகியவற்றில் இடையூறு ஏற்படலாம். ஆனால், இவற்றில் முக்கியமாக, பூமியின் மேலே உள்ள ஆகாயப் பரப்பில் ஏற்படக்கூடிய ஒளி வண்ணக் காட்சி இருக்கலாம் … Continue reading