படத்தொகுப்பு

இலங்கைச் சோனகர்களின் பூர்வீகம்: மறைக்கப்பட்ட உண்மைகள்


– எஸ்.எல்.எம்.அர்ஷாத்இலங்கைத் திருநாட்டின் பூர்விகக் குடிகளான முஸ்லிம்களின் மதசுதந்திரத்தை அடக்குகின்ற, முஸ்லிம்களின் கலாசார தனித்துவத்தை கேலிக்கூத்தாக்குகின்ற, முஸ்லிம்களின் வரலாற்றைத் திரிவுபடுத்துகின்ற கைங்கரியத்தில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒரு சிறுகுழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். வரலாற்றுக் காலம் தொட்டு இற்றைவரை இந்த நாட்டுக்காக தியாகம் செய்த, செய்து கொண்டிருக்கின்ற முஸ்லிம்களின் வரலாற்றைத் திரிவுபடுத்துவதில், முஸ்லிம்களை வந்தேறு குடிகளாக,, வரலாறு … Continue reading

படத்தொகுப்பு

இலங்கை முஸ்லிம்கள் அடுத்து என்ன செய்யலாம்


– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ்அனுராதபுர ஷியார உடைப்பு முதல் இன்றுவரை முஸ்லிம்கள் பல்வேறுபட்ட இனவாத செயற்பாடுகளையும் அது தொடர்பில் அரசின் அசமந்தப் போக்கையும் கண்டு மனம் நொந்து போயுள்ளனர். கூட்டங்கள், கருத்துப் பரிமாற்றங்கள் எனக் களைத்துப் போயுள்ளனர். மன ரீதியாக முஸ்லிம்கள் பெரும் உளைச்சலுக்கும் சோர்வுக்கும் உள்ளாகியுள்ளனர். எனவே, … Continue reading

படத்தொகுப்பு

பொது பல சேனா தலைமையகம் சிங்களமக்களால் முற்றுகை- படங்கள் இணைப்பு

This gallery contains 8 photos.


on 12:19 AM in LATEST NEWS, Slider, செய்திகள் 0 Comments and 0 Reactions. கொழும்பு தும்மூல சந்தியில் அமைந்துள்ள பொது பல சேனா அமைப்பினரின் தலைமையகம் சம்புத்தத்வ ஜெயந்திக்கு முன்னால் அந்த அமைப்புக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்றைய தினம் மாலை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் புத்திக்க சிறிவர்த்தன விடிவெள்ளியிடம் தெரிவித்தார்.   இன்று மாலை குறித்த பிரதேசத்துக்கு … Continue reading

படத்தொகுப்பு

சுன்னத் செய்வது மோசமான ஆபாசமிகு, பொருத்தமற்ற ஒன்றாகும் – ஹெல உறுமய

This gallery contains 1 photo.


 (Na)நாட்டிலுள்ள சகல விஹாரைகளிலும் ஹலால் பொருட்களை கொண்டு வருவது முழுமையாகத் தடை என்ற அறிவித்தல் ஒட்டப்பட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் கலாநிதி ஒமல்பே சோபித தேரர் கூறினார். ஜாதிக ஹெல உறுமயவின் உப அமைப்பான ஜாதிக சங்க சம்மேளனம் புளத்சிங்களவில் நடாத்திய மகாநாட்டிலே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது, அங்கு தொடர்ந்து பேசிய … Continue reading

படத்தொகுப்பு

குழந்தை உண்டாகாமல் இருக்க 75 & ஆண்களே காரணம்!


  விந்து என்பது விந்துக் கோட்டைகள்உற்பத்தி செய்யும் பல லட்சம் உயிரணுக்கள் அடங்கிய, இரண்டு சுரப்பிகளின் கலவை. விந்துக்குழாய் சுமார் 60%, புராஸ்ட்டோட் சுரப்பி 40% சுரந்து கலந்த கலவை தான் விந்து என்பது.    மேலும் இதில் 90% நீரும், 5% புராக்டோஸ் என்ற சர்க்கரைச் சத்தும் மீதி 5% மிக மிகக் குறைந்த … Continue reading

படத்தொகுப்பு

பொதுபல சேனா பயங்கரவாத இயக்கம்: தென்மாகாண சபையில் மசோதோ


தென் மகாகாண சபையில் பொதுபல சேனாவை ஒரு பயங்கரவாத இனவாத அமைப்பு. அதனை தென் மாகாணசபை எல்லைப் பிரதேசத்தில் அதனை தடைசெய்யும் மசோதா ஒன்றை தான் முன்வைக்கவுள்ளதாக ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாகாணசபை உறுப்பினர் மேஜர் அஜித் பிரியங்க தெரிவித்தார். இந்த மசோதாவுக்கு அனைத்து மாகாணசபை உறுப்பினர்களும் ஆதரவு தெரிவிக்குமாறு அஜித் பிரியங்க நேற்றைய … Continue reading

படத்தொகுப்பு

பொதுபல சேனாவைக் கண்டித்து பெளத்த மக்கள் இன்று ஆர்ப்பாட்டம


பொதுபல சேனாவின் செயற்பாடுகளைக் கண்டித்து அதன் அலுவலகத்துக்கு முன்னாள் இன்று வெள்ளிக்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்ட   மொன்று நடைபெற்றுள்ளதுர். பெளத்தத்தை பாதுகாப்பதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டதாக கூறப்படும்நிலையில் அதன் செயற்பாடுகளைக் கண்டித்து பெளத்தர்கள் உள்ளிட் சகல மதத்தைச் சேர்ந்தவர்களும் இதில் கலந்துகொண்டுள்ளனர். கொழும்பில் அமைந்துள்ள பொதுபல சேனாவின் தலைமை அலுவலகத்திற்கு முன் ஒன்றுசேர்ந்தவர்கள் தமது கைகளில் … Continue reading

படத்தொகுப்பு

சிறுவனை துஷ்பிரயோகம் புரிந்த பௌத்தபிக்கு போராசிரியருக்கு விளக்கமறியல்

This gallery contains 1 photo.


1 பாளி பெளத்த பல்கலைக்கழகத்தின் பிரதான விரிவுரையாளரும் , பேராசிரியருமான பிக்கு ஒருவர் சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற  சந்தேகத்தின் பேரில் கைது செய்து இன்று 12-04-2013  நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.   இதனை தெமட்டகொட பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி லலித் அபேசேகர உறுதிப்படுத்தியுள்ளார். தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்த சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக … Continue reading

படத்தொகுப்பு

இஸ்லாமிய தீவிரவாதிகளின் கலாசார ஆக்கிரமிப்பு முடியவில்லை – அதுரலியே ரத்ன தேரர்

This gallery contains 2 photos.


3 குடும்பங்கள் சீர்குலைந்திருப்பதற்கு பெண்கள் மத்திய கிழக்குக்கு அனுப்பப்படுவதே காரணமாகும். நமக்கு மின்சாரம் கிடைப்பதற்கு எரிபொருளை வாங்குவதற்கும் வருடாந்தம் நான்கு மில்லியன் ரூபாயைத் தேடுவது மத்திய கிழக்கிலிருந்தாகும். இந்த முறையை நாம் மாற்ற வேண்டும் என ஜாதிக்க ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினரான அதுரலியே ரத்ன தேரர் தெரிவித்தார். புளத்சிங்களவில் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் … Continue reading

படத்தொகுப்பு

தற்கொலைப் படையைச் சேர்ந்த முஸ்லீம்களிடம் ஒப்புதல் வாக்குமூலம்


பிரிட்டனில் குண்டுவைக்கத் திட்டமிட்ட தற்கொலைப்படையைச் சேர்ந்த இரண்டு முஸ்லீம்கள் வழக்கு விசாரணையின்பொழுது தங்களது குற்றத்தை ஒப்புக் கொண்டனர். பர்மிங்ஹாமைச் சேர்ந்த பகதூர் அலி(Bahader Ali) மற்றும் முகமது ரிஸ்வான்(Mohammed Rizwan) இவர்கள் இருவரிடம் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது. இவர்களுடன் இஷாக் ஹுசைன்(21) ஷாஹித் கான் (21), நவீத் அலி (25),கொபேப் ஹுசைன் (22), ரஹீம் அகமது (27), முஜாஹித் ஹுசைன்(21) ஆகிய ஆறுபேரும் தாங்கள் தீவிரவாத … Continue reading