படத்தொகுப்பு

பொதுபல சேனாவின் கீதத்தை நீக்கு நாட்டின் புத்திஜீவிகள் கூட்டாக கோரிக்கை


20130411-082722.jpg

-lm-
எம்.அம்றித்: இலங்கையின் தேசிய தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான மொபிடெல் நிறுவனம் பொது பல சேனாவின் கீதத்தை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவையை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் இது தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாட்டின் பல்கலைக்கழங்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த 73 பேராசிரியர்கள், கலாநிதிகள், விரிவுரையாளர்கள் உள்ளிட்ட புத்திஜீவிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொது பல சேனாவின் கீதம் நாட்டின் ஒரு பகுதியினரை அந்நியர்கள் , நாட்டை அழிப்பவர்கள் என்று கூறும் செய்தியை சுமந்து வருகிறது . அது நாட்டில் சமூகங்கள், மதங்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது மொபிடெல் நிறுவனத்தின் முதலீட்டில் அரசாங்கத்திற்கு 50 வீதமான பங்கு இருக்கின்ற நிலையில் இவ்வாறு நாட்டில் இனங்களுக்கிடையே குரோத உணர்வை வளர்க்கும் பொது பல சேனா போன்ற அமைப்பின் செயற்பாடுகளுக்கு துணைபோவது ஆரோக்கியமான ஒன்று அல்ல எனவும் இது தொடர்பில் தொலைத் தொடர்பு ஆணைக்குழு கவனம் செலுத்தி அக் குரலோசையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக் கோரிக்கையில் கையெழுத்திட்டுள்ள கல்விமான்களின் பெயர் விபரங்கள் வருமாறு:

1.Dr. Harini Amarasuriya, Open University of Colombo
2.Krishanthi Anandawansa, Academic
3.Vijula Arulanantham, Attorney at Law
4.Crystal Baines
5.Dhanuka Bandara, Journalist
6.Prof. A. M. Navaratne Bandara, University of Peradeniya
7.Bishop Duleep de Chickera, Anglican Church
8.Prof. Priyan Dias, University of Moratuwa
9.Rev. Galkande Dhammananda, University of Kelaniya
10.E. Shanthini Ekanayake, Psychologist, Visiting Lecturer , Colombo University
11.Sumedha Fernando, Engineer
12.Dr. Udan Fernando, Academic/CEPA
13.Gayathri Hewagama, Academic
14.Anushke Guneratne
15.Prof. Camena Guneratne, Open University of Colombo
16.Dr. Ranil Guneratne, University of Colombo
17.Max Gunasekera
18.Dr Dileni Gunewardena, University of Peradeniya
19.Mr. Mahinda Hattaka, Journalist
20.Gayatri Hewagama, Academic
21.Bishop Kumara Illangasinghe, Bishop Emeritus of Kurunegala
22.Ahilan Kadirgamar, Researcher
23.Dr. Danesh Karunanayake, University of Peradeniya
24.M. Kodithuwakku, Open University of Sri Lanka
25.Dr. Sarath Kodithuwakku, University of Peradeniya
26.Dr. Shamala Kumar University of Peradeniya
27.Dr. Amarakeerthi Liyanage, University of Peradeniya
28.Sudesh Mantillake, University of Peradeniya
29.Dr. Dushyanthi Mendism University of Colombo
30.Ramona Mirandam Communication Consultant
31.Kaushalya Madugallem University of Peradeniya
32.Dr. Nishan de Melm Economist
33.Mahen Muttiahm Research Consultant
34.Nilhan Nilesm University of Moratuwa
35.Dr. M. A. Nuhmanm Formerly of University of Peradeniya
36.Dr. Dharmasena Pathiraja Film Maker and formerly of University of Colombo
37.Selyna Peiris, Sri Lanka Law College
38.Nicola Perera, Graduate Student
39.Vihanga Perera, Sri Jayawardenepura University
40.Noeline Prins, Graduate Student
41.A.L. Rajakaruna, Software Engineer
42.Anushka Rajapaksha, Software Engineer
43.Hiruni Rajapakse, University of Peradeniya
44.Dr D.S. Rajasingham, Medical Officer
45.Emeritus Prof. Ryhana Raheem, Open University of Sri Lanka
46.Dr. Harshana Rambukwelle, Open University of Sri Lanka
47.Dr. Hemamala Ratwatte, Postgraduate Institute of English
48.M. R. M. Riham, Academic
49.Dr. Athulasiri Samarakoon, Open University of Sri Lanka
50.Dinesha Samararatne, Univ. of Colombo
51.Kumudini Samuel, Women and Media Collective
52.Chathurika Senanayake, Academic
53.Dr. Sumathy Sivamohan, University of Peradeniya
54.Deepthi Siriwardena Executive, Communications
55.Shreen Abdul Saroor Mannar Women’s DevelopmentCentre
56.S. Thalayasingham, Attorney-at-Law
57.M. Thalayasingham, Attorney-at-Law
58.Dr. Vasanthy Thevanesan, Univ. of Peradeniya
59.Chandragupta Thenuwara, Artist and Academic
60.Dayapala Thiranagama, Formerly of University of Kelaniya
61.Dr. Selvy Thiruchandran, Women’s Education and Research Centre
62.M. Thiruvarangan, Graduate Student
63.Dr. Deepika Udagama, University of Peradeniya
64.U. K. S. M. Uduwella ,Academic
65.Gamini Viyangoda, Literary Translator, Journalist and Social Critic
66.Dr Ruvan Weerasinghe, University of Colombo
67.Dr. Kanchanakesi Warnapala, Open University of Sri Lanka
68.Prof. Carmen Wickramagamage, University of Peradeniya
69.W. H. P. Wijeratne, Academic
70.Asanka Sanjeewa Wijesinghe, Univ. of Peradeniya
71.Gayatri Wijekoon, University of Colombo
72.Ranjit Wijekoon, Attorney at Law
73.Dileepa Witharana, Open University of Sri Lanka

 

Advertisements