படத்தொகுப்பு

ஓர் இறையின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக………


 • 72930_505369092832601_247671509_n

  பர்மா முஸ்லீம்களுக்காக….

  உலக ஊடகங்கள் மூடி மறைக்க நினைக்கின்ற ஒரு உண்மை,
  பர்மா முஸ்லீம்கள் மீது புத்த பித்துக்கள் நடத்தும் அக்கிரமம்….

  முஸ்லீம்களை வெட்டி வீழ்த்தியும்,உயிரோடு எரித்தும்,

 • குழந்தைகளை
 • உயிரோடு மண்ணெண்ணை ஊற்றி கொழுத்தியும் என அராஜகங்களை அரசு ஆதரவோடும்,ராணுவ துணையோடும் செய்துவருவதை நாம் முகநூல் மூலம் கண்டு,மனம் வருந்தி அதை share செய்தும்,comment கொடுத்தும் நம்முடைய வருத்தங்களையும்,எதிர்ப்பையும் காட்டி வருகிறோம்.

  அதோடு மட்டும் ஒரு மூமீனாகிய நம் கடமை முடிந்துவிட்டதா???

  கொடுமைக்கு ஆளாகின்றவர்கள் யார்???எதற்க்காக இப்படி ஒரு நிலைமைக்கு அவர்கள் தள்ளபட்டார்கள்,என்றால்,பதில் ரொம்ப எளிதானது…

  லாஹிலாக இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ்,என்ற கொள்கையை தங்களின் வாழ்க்கை முறையாக கொண்டு முஸ்லீமாக வாழ்பவர்கள் என்பதால் தான்.

  நம்முடைய சமுதாயம் தானே அவர்களும்,அவர்கள் இப்படி ஒரு கொடுமையை அனுபவிக்கும் போது ,நாம் முறையாய் செய்யவேண்டியது என்ன???

  வாள் எடுத்து அவர்களுக்காக போர் தொடுக்கவேண்டாம்…

  ஒவ்வொரு தொழுகையிலும் நாம் அவர்களுக்காக துஆ செய்யனும்,

  இறைவா இந்த புத்த பித்துகளை நீ பார்த்துக்கொள்…

  அநியாயமாக குழந்தைகள் என்றும் பார்க்காமல் உயிரோடு கொழுத்தும் இந்த புத்த பித்துகளை நீ பிடித்துக்கொள்..
  என்று துஆ செய்யுங்கள்….

  அது போல உம்ரா செல்லும் நண்பர்கள்,
  அங்கே இறையில்லாமாம் கஅபாவில் நின்று இறைவனிடம் துஆ செய்யுங்கள்,,,,
  யா அல்லாஹ்!!
  பர்மா முஸ்லீம்களுக்கு வாழ்வில் அமைதியும் பாதுகாப்பான வாழ்வும் கொடு யா அல்லாஹ்!!!

  இந்த புத்த பித்துகளை நீ பார்த்துக்கொள் யா அல்லாஹ்,,
  என்று துஆ செய்யுங்கள்…

  இப்படியாக நாமும் அவர்கள் துன்பத்தில் பங்கு கொண்டு,அவர்கள் அமைதிக்கு உதவுவோம்….

  Like ·  · Share · 10 minutes ago · 

 • Tntj Thittachery shared Islam Namadu Maarkam‘s photo.
  நூஹ் நபியின் கப்பல் தங்கிய மலை கண்டுபிடிப்பு – விஞ்ஞானம்.
இதனை முழுமையாக படிக்கவும். படித்த பின் இதனை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தவும். “திருக்குர்ஆன் வசனத்தை நிருபிக்கும் 16 ஆயிரம் அடி உயரமுடைய மலையின் மேல் உள்ள ஒரு கப்பல்”
” பூமியே! உனது தண்ணீரை நீ உறிஞ்சிக் கொள்! வானமே நீ நிறுத்து!” என்று (இறைவனால்) கூறப்பட்டது. தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்...
தது. “அநீதி இழைத்த கூட்டத்தினர் (இறையருளை விட்டும்) தூரமாயினர்” எனவும் கூறப்பட்டது . (திருக்குர்ஆன் 11:44.) இதில் சான்று உள்ளது.
அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வதில்லை”
திருக்குர்ஆன் 26:121.).“அவரையும், கப்பலில் இருந்தோரையும் காப்பாற்றினோம். இதை அகிலத்தாருக்குச் சான்றாக்கினோம்”.
(திருக்குர்ஆன் 29:15.)” பலகைகள் மற்றும் ஆணிகள் உடைய (கப்பல்) ஒன்றில்
அவரை ஏற்றினோம். அது நமது கண்காணிப்பில் ஓடியது. இது (தன் சமுதாயத்தால்) மறுக்கப்பட்டவருக்கு (நூஹுக்கு) உரிய கூலி. அதைச் சான்றாக விட்டு வைத்தோம். படிப்பினை பெறுவோர் உண்டா? “.
(திருக்குர்ஆன் 54:13-15.)இவ்வசனங்களில் நூஹ் நபியின் கப்பலை அத்தாட்சியாக மலையின் மேல் விட்டு வைத்திருப்பதாக திருக்குர்ஆன் கூறுகின்றது.
மலை போன்ற உயரத்திற்கு வெள்ளம் வந்ததால் ஜூதி மலைக்கு மேல் கப்பல் நிலை கொண்டது. இம்மலை துருக்கி நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது.
துருக்கி நாட்டைச் சேர்ந்த போதான் மாவட்டத்திலுள்ள அரராத் என்ற மலை தான் ஜூதி மலை என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
அமெரிக்க நாட்டைச்சேர்ந்த ஒருமலையேறும் குழு அம்மலையை ஆய்வு செய்து பனிப் பாறைகளுக்கு அடியில் கப்பல் துண்டுகள் இருந்ததைக் கண்டு பிடித்துள்ளது.1969ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 2 ஆம் திகதியன்று கிழக்குத்துருக்கியின் ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள அரராத் மலைத் தொடரில் ஒரு கப்பலின் சில மரப் பகுதிகளை அந்த ஆராய்ச்சிக்குழு கண்டுபிடித்தது.
இம்மலைத் தொடரின் மேற்குப்பகுதியில், 16,000 அடி உயரத்தில் பனியால் மூடப்பட்ட பாறைகளுக்கிடையே 20 மீட்டர் ஆழத்தில், அக்கப்பலின் மரப் பலகைகள் புதைந்து கிடந்தன.
16 ஆயிரம் அடி உயரமுடைய மலையின் மேல் ஒரு கப்பல் நிலை கொண்டுள்ளது என்றால் அந்த அளவுக்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும்.
அதன் காரணமாக அந்த மலைக்கும் மேலே கப்பல் மிதந்து கொண்டு இருக்கும் போது வெள்ளம் வடிந்திருக்க வேண்டும். இதனால் அந்தக் கப்பல் மலையின் மீது நிலை கொண்டிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் ஊகித்துச் சொல்வதை திருக்குர்ஆன் 1430 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி விட்டது.
மலையின் மேலே கப்பலைக் கொண்டு போய் வைத்தது யார்? என்ற கேள்விக்குத் திருக்குர்ஆன் மட்டுமே தக்க விடை கூறுகிறது.
‘அக்கப்பலை அத்தாட்சியாக விட்டு வைத்திருக்கிறோம்; சிந்திப்பவர் உண்டா?’ என்று கூறி, சமீபத்தில் 40 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட இந்த உண்மையை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் முன்னறிவிப்பு செய்துள்ளது .
திருக்குர்ஆன், “இறைவனின் வேதம்” என்பதற்கு இது சான்றாகவுள்ளது.
இந்த சம்பவங்கள் மூலம் இஸ்லாம் எவ்வாறான மார்க்கம் என்றும் இஸ்லாம் மட்டுமே உண்மையான மார்க்கம் என்றும் அறிய முடிகிறது.
  நூஹ் நபியின் கப்பல் தங்கிய மலை கண்டுபிடிப்பு – விஞ்ஞானம்.

  இதனை முழுமையாக படிக்கவும். படித்த பின் இதனை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தவும். “திருக்குர்ஆன் வசனத்த…

Advertisements