படத்தொகுப்பு

கிறீஸ் நாட்டு பள்ளிவாசலில் 90 வருடங்களின் பின்னர் தொழுகைக்கு அனுமதி

This gallery contains 1 photo.


கிறீஸ் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரான தெஸலொனிக்கியில் உள்ள பள்ளிவாசலில் 90 ஆண்டுகளுக்கு பின்னர் முஸ்லிம்கள் தொழுகை நடத்தியுள்ளனர். கொமொடி நகரில் இருந்து வந்த 50 மத்ரசா மாணவர்கள் 111 ஆண்டு பழைமையான தெஸலொனிக்கி பள்ளிவாசலில் கடந்த சனிக்கிழமை தொழுகை நடத்தியுள்ளனர். நகர மேயர் யியனிஸ் புடாரிஸின் ஏற்பாட்டுக்கு அமையவே பல தசாப்தங்களுக்கு பின்னர் இந்த … Continue reading

படத்தொகுப்பு

யார் இந்த புத்தர்?,புத்த மதம் ஓர் ஆய்வு

This gallery contains 1 photo.


புத்த மதத்தைப் பற்றி ஆராயப் புகுமுன் ஒரு விஷயத்தை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். புத்தர் என்ன தான் போதித்தார் என்றுநாம் தெளிவாக அறிந்துக் கொள்ள எத்தகைய வழிமுறையும் இல்லை. தன் வாழ்நாளில் புத்தர் நூல் எதனையும் எழுதவில்லை. தன்னுடைய வழிமுறையை விளக்கிக் கூறும் வண்ணம் தன்னுடைய போதனைகளைத் திரட்டித் தொகுக்கும் பணியை அவர் ஊக்குவிக்கவில்லை. … Continue reading

படத்தொகுப்பு

முஸ்லிம்களுக்குரிய பிரச்சினை இதுவரை முடியவில்லை’ அசாத் சாலி


-TM- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கு முஸ்லிம் சமூகத்தின் மீது அக்கறையில்லை என தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் அசாத் சாலி தெரிவித்தார். நாட்டில் இன்று முஸ்லிம் சமூகம் பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளது. இந்நிலையில் அமைச்சர் ஹக்கீம் உலக தமிழ் இஸ்லாமிய இலக்கிய மாநாட்டை நடத்தவுள்ளார் என அவர் குறிப்பிட்டார். இதன்மூலம் … Continue reading

படத்தொகுப்பு

பொதுபல சேனாவின் கீதத்தை நீக்கு நாட்டின் புத்திஜீவிகள் கூட்டாக கோரிக்கை


-lm- எம்.அம்றித்: இலங்கையின் தேசிய தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான மொபிடெல் நிறுவனம் பொது பல சேனாவின் கீதத்தை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவையை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் இது தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாட்டின் பல்கலைக்கழங்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த 73 பேராசிரியர்கள், … Continue reading

படத்தொகுப்பு

இலங்கைக்காக போராடும் நாம் காஷ்மீருக்காக போராடாதது ஏன்?

This gallery contains 1 photo.


இலங்கை அரசின் அநீதிக்கு எதிராகவும் நம் தமிழ் சொந்தங்களுக்காகவும் மக்கள் போராடுவதை பார்க்கும்போது மனம் நெகிழ்கிறது. ஆனால் இந்தியாவிலேயே இருக்கும் காஷ்மீரில் பல ஆண்டுகளாக நடக்கும் கொடுமைகளுக்கு இன்னும் ஏன் குரல்கொடுக்கவில்லை. நம்முடைய அரசாங்கமும் இராணுவமும் கஷ்மீரில் செய்யும் கொடுமைக்கு எதிராக என்னைக்காவது குரல்கொடுத்து இருக்கிறோமா?  குறைந்தபட்சம் அந்த பாவப்பட்ட மக்களுக்காக அனுதாபபட்டு இருக்கிறோமா?? காஷ்மீரும் … Continue reading

படத்தொகுப்பு

மலாலாவின் வாழ்க்கை புத்தகமாகிறது: 45 கோடி ரூபாவுக்கு ஒப்பந்தம்


 பாகிஸ்தானில் பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காகப் போராடிய மலாலா யூஸுப்பின் (15) வாழ்க்கை வரலாறு நூல் வடிவில் வெளியாகவுள்ளது. இந்த நூலின் வெளியீட்டு உரிமையைப் பெற இங்கிலாந்தின் வெயிடென்பெல்ட் அன் நிகல்சன் என்ற பதிப்பகம் 45 கோடி ரூபாவுக்கு மலாலாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. பாகிஸ்தானில் பெண் கல்விக்காக பிரசாரம் செய்த போது தலிபான்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இழக்காகிய … Continue reading

படத்தொகுப்பு

ஹலால் இழுபறி நிலையை நீக்க முன்னணி பௌத்த தேரர்கள் முயற்சி


  ஹலால் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக அமைச்சரவை கமிட்டியில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து இப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண்பதற்கு உதவுவதற்கு இலங்கையில் முன்னணி பௌத்த தேரர்கள் இருவர் முன்வந்துள்ளனர். அமரபுற நிக்காயவின் அநுநாயக்க இத்தாபான தம்மாலங்க தேரரும், கோட்டே நாக விகாரை அதிபதி சோபித தேரரும் இவ்வாறு உதவ முன்வந்துள்ளனர். கடந்த … Continue reading

படத்தொகுப்பு

ஓர் இறையின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக………

This gallery contains 1 photo.


பர்மா முஸ்லீம்களுக்காக…. உலக ஊடகங்கள் மூடி மறைக்க நினைக்கின்ற ஒரு உண்மை, பர்மா முஸ்லீம்கள் மீது புத்த பித்துக்கள் நடத்தும் அக்கிரமம்…. முஸ்லீம்களை வெட்டி வீழ்த்தியும்,உயிரோடு எரித்தும், குழந்தைகளை உயிரோடு மண்ணெண்ணை ஊற்றி கொழுத்தியும் என அராஜகங்களை அரசு ஆதரவோடும்,ராணுவ துணையோடும் செய்துவருவதை நாம் முகநூல் மூலம் கண்டு,மனம் வருந்தி அதை share செய்தும்,comment கொடுத்தும் … Continue reading