படத்தொகுப்பு

FEMEN – அதிரடியாய் பதிலடி கொடுக்கும் முஸ்லிம் பெண்கள்..!

This gallery contains 2 photos.


நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக… (ஆஷிக் அஹமத் அ.) பெfமென் (FEMEN), 2008-ஆம் ஆண்டு உக்ரைனில் தொடங்கப்பட்ட பெண்ணுரிமை(?) அமைப்பு. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் தன்னுடைய கிளைகளை பரப்பியுள்ளது. இவர்கள் பரவலாக அறியப்பட காரணம் இவர்களின் போராட்ட வழிமுறை தான். மேலாடை இல்லாமல் அரைநிர்வாணமாக போராடுவதையே … Continue reading

படத்தொகுப்பு

”ரவூப் ஹக்கீமுக்கு முஸ்லிம்கள் தொடர்பில் எந்த கவலையும் இல்லை’ – விக்கிலீக்ஸ்

This gallery contains 2 photos.


  2002 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி அப்போதைய இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்ஆஸ்லே வில்ஸ் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்துடன் பகிர்ந்து கொண்ட தகவல்களின் வடிவத்தை  விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் ”ரவூப் ஹக்கீமுக்கு முஸ்லிம்கள் தொடர்பில் எந்த கவலையும் இல்லை எனவும் அவர் தனது பதவியை தக்கவைத்துக்கொள்வது தொடர்பிலேயே எந்நேரமும் குறியாய் செயற்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. … Continue reading

படத்தொகுப்பு

முஸ்லிம் இலக்கிய மாநாடு – 2013

This gallery contains 1 photo.


0 (               நவாஸ் சௌபி)   முஸ்லிம்களின் இலக்கிய தனித்துவ அடையாளம் இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் என்ற நிலையிலேயே இன்றுவரை அடையாளப்படுத்தப்பட்டுவருகின்றது. இதன் தொடர்ச்சியைப் பாதுகாப்பதிலும் நவீன இலக்கியங்களை இதனுள் அடக்குவதிலும் நாம் எதிர்நோக்குகின்ற மிக முக்கியமான பிரச்சினை அவற்றிற்கு இஸ்லாமியத் தமிழ் இலக்கிய அங்கீகாரத்தினை … Continue reading

படத்தொகுப்பு

முஸ்லிம்களுக்குரிய பிரச்சினை இதுவரை முடியவில்லை’ அசாத் சாலி

This gallery contains 1 photo.


  0 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கு முஸ்லிம் சமூகத்தின் மீது அக்கறையில்லை என தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் அசாத் சாலி தெரிவித்தார். நாட்டில் இன்று முஸ்லிம் சமூகம் பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளது. இந்நிலையில் அமைச்சர் ஹக்கீம் உலக தமிழ் இஸ்லாமிய இலக்கிய மாநாட்டை நடத்தவுள்ளார் என அவர் குறிப்பிட்டார். இதன்மூலம் … Continue reading