படத்தொகுப்பு

கிழக்கில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம் – சுபைர்


– முகம்மட் – முஸ்லீம் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் தீர்க்கமானதொரு முடிவினை மிக விரைவில் எடுக்காவிட்டால் கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய நிலை முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படும்’ என்று கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர் கூறினார். ஏறாவூர் அல் முனீரா பாலிகா வித்தியாலய … Continue reading

படத்தொகுப்பு

அரசுக்கான ஆதரவை மீள்பரிசீலனை செய்யவேண்டியுள்ளது – ஹிஸ்புல்லாஹ்


அரசுக்கான ஆதரவை மீள்பரிசீலனை செய்யவேண்டியுள்ளது – ஹிஸ்புல்லாஹ் – அமைச்சரின் ஊடக இணைப்பாளர் முகமட் சஜி – கடந்த சில மாதங்களாக பொதுபலசேனா எனும் பெயரில் இங்குகின்ற சிங்கள பேரினவாத இயக்கம் முஸ்லிம், சிங்கள மக்களுக்கிடையில் குழப்பங்களையும் பிரச்சினைகளையும் உண்டுபன்னுவதோடு முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மிக மோசமான நிலையில் செயற்பட்டு வருகின்றது என இன்று விடுத்துள்ள … Continue reading

படத்தொகுப்பு

இலங்கை முஸ்லிம்களுக்கு நெருக்கடி – கலாநிதி யூஸுப் அல் கர்ழாவி கவலை

This gallery contains 1 photo.


இலங்கை முஸ்லிம்களுக்கு நெருக்கடி – கலாநிதி யூஸுப் அல் கர்ழாவி கவலை 6 சர்வதேச இஸ்லாமிய அறிஞர்களின் ஒன்றியம் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான இன மத வெறியர்களின் செயற்பாடுகள் குறித்து கவலைய டைந்துள்ளதாக  தலைவர் கலாநிதி யூஸுப் அல் கர்ழாவி மற்றும் செயலாளர் நாயகம் அலி கர்ரஹ் தாகி ஆகியோர் கையொப்பமிட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். இலங்கையின் … Continue reading

படத்தொகுப்பு

ஜெய்லானியை ஆக்கிரமித்த சிங்கள ராவய (படங்கள்)

This gallery contains 24 photos.


ஜெய்லானி பள்ளிவாசல் மற்றும் அதை அண்மித்த முஸ்லிம்களின் கடைத்தொகுதிகள், குடியிருப்புகள் குறித்து அண்மையில் பேச்சுக்கள் நடாத்தப்பட்டிருந்தன. எனினும் சட்டத்தை தன் கையில் எடுத்த பௌத்தசிங்கள இனவாத அமைப்பான சிங்கள ராவய ஜெய்லானியில் பலாத்காரமாக மேற்கொண்ட அடாவடித்தனத்திற்கு ஆதாரமான சில புகைப்படங்களையே இங்கு காண்கிறீர்கள்.                   … Continue reading