படத்தொகுப்பு

இஸ்லாத்தில் நுழைந்து விட்ட கட்டுக்கதைகள்


இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகள் அனைத்தும் அரபி நூற்களில் இருந்தது. குர்ஆனும் அரபி மொழியில் இருந்தது. எனவே, அரபி மொழி என்பது இறைவனின் மொழி, அதை மொழியாக்கம் செய்வது மாபெரும் குற்றம் என்ற எண்ணம் மக்களிடையே வேரூன்றி இருந்தது. அப்படியே மொழியாக்கம் செய்தாலும் மொழியாக்கம் செய்யப்படும் மொழியில் தந்து விடக் கூடாது. மொழியாக்கம் செய்யப்படும் மொழியையும் அரபிலேயே எழுதப்பட வேண்டும் … Continue reading

படத்தொகுப்பு

பாஸ்வேர்டுகளைப் பாதுகாக்க.


தற்போது கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துபவர்கள் நிறைய பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஒரு கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் நாம் உருவாக்கும் பைல்கள் மற்றும் நமக்கு வந்துள்ள கடிதங்கள் பிறர் கையாளும் வகையில் இருக்கக்கூடாது என எண்ணினால் சிஸ்டத்தை தொடங்கியவுடன் நமக்கென ஒரு பாஸ்வேர்ட் தருகிறோம். இதே போல இன்டர்நெட் இணைப்பு, இமெயில் செக்கிங், வங்கிக் கணக்குகளைப் பார்க்க, ட்ரெயின்டிக்கெட் எடுக்க … Continue reading

படத்தொகுப்பு

தலைமைத்துவம் (நபிமொழி


உங்களின் தலைவர்களில் நல்லோர் யார், தீயோர் யார் என்பதனை நான் உங்களுக்கு அறிவிக்க வேண்டாமா? எவர்களை நீங்கள் நேசிக்கின்றீர்களோ அவர்களும், எவர்கள் உங்களை நேசிக்கின்றீர்களோ அவர்களும் அன்றி, எவர்களுக்கு நீங்கள் (இறைவனிடம்) இறைஞ்சுகின்றீர்களோ அவர்களும், எவர்கள் உங்களுக்காக (இறைவனிடம்) இறைஞ்சுகின்றார்களோ அவர்களும் தாம் தலைவர்களில் மிக நல்லவர்கள் ஆவர். மேலும், எவர்கள் மீது நீங்கள் சினமுறுகின்றீர்களோ … Continue reading

படத்தொகுப்பு

மனிதருள் மாணிக்கம் முஹம்மது(ஸல்


அல்லாஹ் உலகத்தையும் அதில் கோடான கோடி தன் படைப்புகளையும் படைத்து அப்படைப்புகளில் மிகச் சிறப்பிற்குரிய படைப்பாக மனிதனைப் படைத்தான். மனிதன் இவ்வுலகில் மனிதனாக வாழ வேண்டும் என்பதற்காக அவ்வப்போது ஒவ்வொரு பகுதிகளுக்கும் இறைத்தூதர்களை அப்பகுதிகளிலிருந்தே அல்லாஹ் தேர்ந்தெடுத்தான். இவர்களில் முதல் நபி ஆதம்(அலை) அவர்களும் இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்களும் ஆவார்கள். இப்படி பல்லாயிரக்கணக்கான நபிமார்களை … Continue reading

படத்தொகுப்பு

ஏமாற்றம் தரும் பாடம்


பூமியிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் ஒன்றை ஒன்றுச் சார்ந்து ஏதாவது ஒன்றின் பக்கம் தேவையுடையதாகவே வாழ்கின்றன.அவ்வாறு தேவை பூர்த்தியாகும் போது மகிழ்ச்சியையும், மனம் நிறைவு பெறாத போது ஏமாற்றம் என்ற தத்துவத்தையும் தன்னுள் நிலை நிறுத்துகிறது. ஆம்! ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் ஏதாவது ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான் அவற்றில் சிலவற்றை அவன் பெற்றுக்கொள்கிறான், சிலவற்றைத் தவறவிடுகிறான். இவ்வாறு நிகழ்வதெல்லாம் இறைவனின் செயல் என எண்ணும்போது,இன்பம் … Continue reading

படத்தொகுப்பு

சிந்தனையின் படித்தரங்கள்


இரண்டு வகை மனிதர்கள் அகிலத்தைப் படைத்து பரிபாலித்து அதில் மனிதனை சிறந்த படைப்பாகப் படைத்து அவனுக்கு சிந்திக்கின்ற தன்மையையும் அல்லாஹ் அருளியுள்ளான். மனிதன் தன் சுயதேவைகளுக்கு சிந்திக்கின்ற அளவை விட அதிகம் மறுமையைப்பற்றிச் சிந்திக்கக் கடமைப்பட்டவனாக இருக்கின்றான். இறை வேதத்தை மறுத்து அதற்கு மாறு செய்பவர்களுக்கும், அவ்வேதத்தை நம்பி அதன்படி செயல்படுபவர்களுக்கும், சிந்தனை என்ற கருத்துப்படிவத்தின் … Continue reading

படத்தொகுப்பு

முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் இயக்கங்களுக்கு நிதி வழங்கும் Mobitel வலையமைப்பை முற்றாக பகிஸ்கரிப்போம்

This gallery contains 1 photo.


Mobitel நிறுவனம் முஸ்லிம்களுக்கு எதிரான பொது பல சேனாஅமைப்புக்கு நிதி திரட்டிக் கொடுக்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. மொபிடெல் மூலம் பொது பல சேனாவின் பாடலை Ring Toneனாக பயன்படுத்துபவர்களிடமிருந்து மாதம் 30/= ரூபா அறவிட்டு பொது பல சேனாவுக்கு வழங்கும் திட்டமே அதுவாகும். அதற்கமைய இதுவரை சுமார் 1000க்கும் மேற்பட்டோர் அதனைப் பயன்படுத்துகின்றனர். அதன் … Continue reading