படத்தொகுப்பு

அன்னியப் பெண்ணுடன் கை குலுக்குதல்


இஸ்லாமிய சமுதாயத்தில் நுழைந்துள்ள அன்னிய பழக்கங்களில் இதுவும் ஒன்று. முஸ்லிம்கள் பல தவறான பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்டனர். மார்க்கக் கட்டளைகளைப் புறக்கணித்து விட்டு மேற்கத்திய கலாச்சாரங்களை கண்மூடிப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றனர். அன்னியப் பெண்ணுடன் கை குலுக்கும் பழக்கமுடைய ஒருவரிடம் இது தவறானது என்ற மார்க்க கட்டளையை ஆதாரத்துடன் கூறினால் உடனே, நீங்கள் பழமைவாதிகள், சந்தேக எண்ணம் கொண்டவர்கள், … Continue reading

படத்தொகுப்பு

லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும்


மக்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளுக்கும் வழக்கறிஞர்களுக்கும் சத்தியத்தை மறைக்க, அசத்தியத்தை நிலை நாட்ட லஞ்சம் கொடுப்பது பெருங்குற்றமாகும். ஏனெனில் நிச்சயமாக இது தவறான தீர்ப்புக் கூறவும், நிரபராதிக்கு அநீதமிழைப்பதற்கும், சமுதாயத்தில் குழப்பம் ஏற்படுவதற்கும் காரணமாகிவிடும். அல்லாஹ் கூறுகிறான்: மேலும் உங்களுடைய செல்வங்களை உங்களுக்கடையில் உரிமையின்றி உண்ணாதீர்கள். நீங்கள் அறிந்து கொண்டே (பிற) மனிதர்களின் செல்வங்களிலிருந்து … Continue reading

படத்தொகுப்பு

பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவது மற்றும் அநீதங்களை விட்டும் விடுபடுவதன் அவசியம்


ஹஜ், உம்ராவை நிறைவேற்றப் புறப்படுபவர் தன் குடும்பத்தார் மற்றும் தன்னைச் சார்ந்தோருக்கு இறையச்சத்துடன் நடந்து கொள்ளுமாறு உபதேசம் செய்வது விரும்பத்தக்க செயலாகும். இறையச்சமென்பது: அல்லாஹ்வின் கட்டளைகளின்படி செயல்படுவதும் அவன் தடுத்தவைகளை விட்டு விலகிக் கொள்வதுமாகும்.  மேலும் அவர் கொடுக்கவேண்டிய மற்றும் அவருக்கு வர வேண்டிய கடன் விபரங்களை சாட்சிகளுடன் எழுதிக் கொள்வது அவசியமாகும். وَتُوْبُوْا إِلَى … Continue reading

படத்தொகுப்பு

இந்து மதம் கூறும் இஸ்லாம்


மனித இனத்தைப் பற்றி இஸ்லாம் கூறுகையில்.. மனிதர்களே.. நிச்சயமாக நாமே உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம். நீங்கள் உங்களுக்குள்  (ஒருவரையொருவர்) அறிமுகப் படுத்திக் கொள்வ தற்காகவே உங்களைப் பல்வேறு பிரிவினராகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். நிச்சயமாக உங்களில் மிக்க கண்ணியம் வாய்ந்தவர் (கடவுளுக்கு) அதிகம் அஞ்சி வாழ்பவர்தான். (அல்குர்ஆன்.) இஸ்லாம் என்பது இன்று நேற்றுப் … Continue reading

படத்தொகுப்பு

இயக்க வெறியும் இஸ்லாமும்


அல்லாஹ் கூறுகிறான்: இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள். (அல்-குர்ஆன் 3: 103) நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் உங்களை வெள்ளைவெளேர் என்ற வெளிச்சத்தில் விட்டுச்செல்கிறேன். அதன் இரவும் பகலைப் போன்றது என்று கூறினார்கள். எந்த வகையிலும் இந்த சமுதாயம் பிரிந்து விடக்கூடாது என்பதில் மிக … Continue reading

படத்தொகுப்பு

இஸ்லாத்தை முறிக்கும் 10 விஷயங்கள்


புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அன்பும் அருளும் இறுதித் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர், தோழர்கள் மற்றும் அவர்களின் நேரான வழியை`ப் பின்பற்றுவோர் அனைவரின் மீதும் என்றென்றும் பொழியட்டுமாக! ﴿ ذَلِكَ بِأَنَّ الَّذِينَ كَفَرُوا اتَّبَعُوا الْبَاطِلَ وَأَنَّ الَّذِينَ آمَنُوا اتَّبَعُوا الْحَقَّ مِنْ رَبِّهِمْ كَذَلِكَ يَضْرِبُ اللَّهُ لِلنَّاسِ … Continue reading