படத்தொகுப்பு

ஹலால் ஹராமுக்காக மனிதனா..?அல்லது மனிதனுக்காக ஹலால் ஹராமா..??

This gallery contains 1 photo.


  சுருக்கமாக ‘ஹலால்’ என்றால் அனுமதிக்கப்பட்டவை ‘ஹராம்’ என்றால் தடுக்கப்பட்வை. உலகில் மனிதன் விரும்பக்கூடிய பொருள்கள் அங்கும், இங்குமாக பறந்து கிடக்கின்றன,அதேபோல் மனித உணர்வுகளால் விரும்பக்கூடிய செயல்களும், பழக்க வளக்கங்களும் உலக மக்கள் மத்தியில் வித்தியாச வித்தியாசமான முறைகளில் இருப்பதையும் நாம் காண்கிறோம். சில பொருள்களும் சில செயல்களும்  சிலருக்கு விருப்பமாகவும், வேறு சிலருக்கு அவைகள் … Continue reading

படத்தொகுப்பு

‘குர்ஆனையோ அதன் கருத்துக்களையோ எடுத்துச்சொல்ல சரியான காலம் வந்துள்ளது’

This gallery contains 2 photos.


  (ஜே.எம்.ஹபீஸ்) ஒரு நாட்டில் சிறுபான்மை முஸ்லீம்களாக வாழ்பவர்களிடத்தில் பண்புசார் மாற்றமும் பொறுமையும் இல்லாத விடத்து சுவர்கத்தை அடைவது கடினமான காரியமாகும் என சலாமா மத்திய நிலையத்தின் சிரேஷ்ட ஆலோசகரும் சீராவிற்கான சூடான் பல்கலைக்கழக உயர் டிப்லோமா பட்டதாரியுமான அஷ்ஷேக் எம்.ஏ.அனஸ் முஹம்மட் (நளீமி) தெரிவித்தார். (29.3.2013) மடவளை மதீனா மத்திய கல்லூரி மண்டபத்தில் சமுக … Continue reading

படத்தொகுப்பு

பொது பலசேனாவினருக்காக நாம் பிராத்தனை செய்கிறோம் –


          றிஸ்வி முப்தி பொது பலசேனாவினருக்காக நாம் பிராத்தனை செய்கிறோம். அவர்களும் நல்லவர்களுடன் நல்வர்களாக ஈடேற்றம் பெறவேண்டும் என இறைவனிடம் பிராத்திக்கிறோம் என ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் ரிஸ்வி முப்தி தெரிவித்தார். இன்று (29.3.2013) மடவளை ஜாமியுல் கைராத் ஜூம்மா பள்ளியில் இடம் பெற்ற விசேட கூட்டம் ஒன்றிலே … Continue reading

படத்தொகுப்பு

முஸ்லிம் சகோதரரின் காணியில் பன்றித் தலை

This gallery contains 1 photo.


(இம்திகாப் உமரி) மக்கொன பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள தொங்கஸ்கோ வீதியில் அமைந்துள்ள இஸ்லாமியர் ஒருவருக்கு சொந்தமான காணியில் நேற்று இரவு இனவாதிகள் இரண்டு பன்றியின் தலையை தடியில் நட்டி வைதிருன்தனர் அப்பிரதேசத்தை சேர்ந்த மக்கள் இதை பயாகள பொலிசில் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து விரைந்து வந்து பொலீசார் பார்வையிட்டனர் சந்தேகத்துக்கு இடமானவர்களை பற்றிய தகவலை தேடும் முயற்சிகள் … Continue reading

படத்தொகுப்பு

பொது பல சேனாவின் பிரச்சரத்தை வைத்தே அவர்களை முறியடிக்க,உங்களின் உதவியை நாடும் இயக்குனர்.


பொது பல சேனா இனவாதத் தீயை வைத்துவிட்டு அமைதி கொள்கிறது. அந்தத் தீ கொழுந்து விட்டு எரியத் துவங்கவில்லை ஆயினும் இன்னும் புகைந்து கொண்டிருககிறது. சாதாரண சிங்கள மக்களின் மனதில் விசத்தைக் கலந்தவிட்ட அவர்களின் செயல் கணிசமானளவு வெற்றிகளைக் கொடுக்காமலில்லை. ஜம்இய்யதுல் உலமா தாலிபான்களுக்கும் அல்காயிதாவுக்கும்  மாதாமாதம் பலகோடிகளை ஹலால் அனுமதிப் பத்திரம் என்ற போர்வையில் … Continue reading

படத்தொகுப்பு

சிறிலங்காவை தண்டிக்க கோரி கனடாவில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி


  கனடியத் தமிழர் தேசிய அவையினால் ஏற்பாடுசெய்யப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியில்பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர்இப்போராட்டத்தில்பங்கு கொண்ட மக்கள்அனைவரும் சிறுவன்பாலச்சந்திரன்படுகொலை, சிங்களராணுவம் தமிழ்ப்பெண்களுடன் பாலியல்வல்லுறவு கொள்ளும் சித்திரவதைகள் உள்ளிட்டசிறிலங்கா அரசின் மனித குலத்திற்கு எதிரானஅடக்குமுறைகள், இன அழிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளைசுட்டிக் காட்டிய பதாகைகளை சுமந்து கொண்டுரொறொன்ரோவில் உள்ள சிறிலங்கத் தூதரகத்தினைநோக்கி பேரணியாகச் சென்றனர்.   மாலை 3.00 மணிக்குத் துவங்கிய இப்பேரணிரோறன்ரோவில் யங்வீதி – எக்லின்ரன் வீதி வழியாகச்சென்று இரவு 7.00 மணிக்கு சிறிலங்கத் தூதரகத்தின் முன்ஆர்பாட்டத்துடன் நிறைவு பெற்றது. எக்லின்ரன் வீதியில் பேரணிக்காக ஒதுக்கப்பட்ட இடம்போதுமானதாக இல்லை. மக்கள் நெரிசல் மிகுந்த வீதியாகஇருந்த போதிலும் கூட எகலின்ரன் வீதியின் ஒரு பகுதியைமூடி காவற்துறையினர் ஊர்வலமாகச் சென்ற மக்களுக்குஒத்துழைப்பு வழங்கினர். Sri Lanka – #1 Offender of Human Rights 21st Century – Hitler Sri Lankan President Kick Sri Lanka Out of Commonwealth & UN Time for Strong Action Against Sri Lanka Put  Sanctions Against Sri Lanka … Continue reading

படத்தொகுப்பு

எங்களை அடக்கவோ, தோற்கடிக்கவோ, அச்சுறுத்தவோ முடியாது! ராஜபக்சே திமிர் பேச்சு!


  அமெரிக்கத் தீர்மானம் போன்ற தாக்குதல்கள் மூலம்எங்களை அச்சுறுத்த முடியாது என்று இலங்கை அதிபர்மகிந்தா ராஜபட்சே தெரிவித்துள்ளார். இலங்கையின்வடமேற்குமாகாணத்தில்அமைந்துள்ளகுருனேகாலாவமாவட்டராணுவத்தலைமையகத்தில்இலங்கை அதிபர்மகிந்தா ராஜபக்சேபேசியதாவது: ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்காகொண்டுவந்த தீர்மானம், எங்கள் மீதான தாக்குலாகும்.இத்தாக்குதல், எங்களை ஆச்சரியப்படுத்தவில்லை. இந்தத்தாக்குதல்களால் எங்களை அடக்கவோ, தோற்கடிக்கவோ,அச்சுறுத்தவோ முடியாது. எனது அரசு மீதான எல்லா குற்றச்சாட்டுகளும் தவறானகுற்றச்சாட்டுகள் மட்டுமின்றி உள்நோக்கமும்கொண்டவையாகும் என்று கூறியுள்ளார். சிறிலங்காவின் ஒரு பகுதியாக இருந்த ஈழ நாட்டை,இப்போது தாம் ஒரு கனவாக சுருக்கி விட்டதாககூறியுள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச. “2009இற்கு முன்னர் இந்த நாட்டின் ஒரு பகுதி, ஈழப்பிராந்தியம் என்று அடையாளப்படுத்தப்பட்டது. போர்நிறுத்த உடன்பாடு கூட அதற்கு ஒப்புதல்அளித்திருந்தது. அனைத்துலக சமூகத்தினால் கொண்டு வரப்பட்டபோர்நிறுத்த உடன்பாட்டை நாம் 2008இல் நாம் முடிவுக்குக்கொண்டு வராது போயிருந்தால், இன்று இந்த நாட்டின்நிலைமை என்னவாகியிருக்கும்? அவர்கள் விரும்பியபடி, அனைத்துலக சமூகத்தின்உத்தரவாதத்துடன், போர்நிறுத்த உடன்பாட்டைபயன்படுத்தி இந்த நாடு இரண்டாக பிளவுபட்டிருக்கும். ஈழ நாட்டை நாம் தற்போது ஒரு கனவாக சுருக்கி விட்டோம். அதற்காக அவர்கள் இப்போது எம்மைப் பழிவாங்கநினைக்கிறார்கள். தீவிரவாதிகளுக்கு எதிராக மனிதாபிமானப் போரைத்தொடங்க முடிவு செய்தபோது, நடவடிக்கையின்வெற்றியைத் தொடர்ந்து ஏற்படக் கூடிய தாக்கங்கள், அதன்விளைவுகளை நாம் நன்றாகவே அறிந்திருந்தோம். உங்களின் மொழியில் விளக்குவதென்றால், எல்லாப்பக்கங்களிலும் எதிரிக்கு எதிராக எல்லா முனைகளிலும்அதிர்ச்சித் தாக்குதலை நடத்துவது முக்கியம். போர் வெற்றியின் பின்னர், சனல்-4 போன்றதொலைக்காட்சிகள், பொய்யான குற்றச்சாட்டுகளுடன்இதுபோன்ற அதிர்ச்சித் தாக்குதலை எம் மீது நடத்தமுனைகின்றன. வடக்கில் மனிதாபிமானப் போரின் போது, மற்றையநாடுகளைப் போல ஊடகங்களுக்கு கட்டுப்பாடு எதுவும்விதிக்கப்படவில்லை. ஊடகவியலாளர் ஒருவர் தற்போது டொலருக்குவிலைபோயுள்ளார். அவர் வெளிநாட்டில் என்ன செய்கிறார் என்பது எமக்குத்தெரியும். இந்தத் தாக்குதல்கள் எமக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. இந்தத் தாக்குதல்களுக்கு நாம் அடிபணியப் போவதில்லை. அவர்களால் எம்மைத் தோற்கடிக்கவோ அச்சுறுத்தவோமுடியாது. இந்த நாட்டைப் பாதுகாப்பதற்காக விஜயபாகாலாற்படைப்பிரிவு 135 அதிகாரிகளையும், 3050படையினரையும் உயிர்த் தியாகம் செய்துள்ளது. என்றும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மேலும்தெரிவித்தார்.  

படத்தொகுப்பு

பொதுபல சேனாக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் முஸ்லிம்கள்

This gallery contains 1 photo.


பௌத்தசிங்கள கடும்போக்கு அமைப்பான பொதுபல சேனாவுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ள முஸ்லிம்கள் தயாராகிவருதாக அறியவருகிறது. இதனை முஸ்லிம் கவுன்சிலின் முக்கிய பிரமுகர் ஒருவர் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கூறினார். கண்டியில் அண்மையில் நடைபெற்ற பொதுபல சேனா நிகழ்வொன்றில், முஸ்லிம்கள் மாற்று மதத்தினருக்கு சாப்பாடு கொடுக்கும் போது துப்பிவிட்டுத்தான் அந்த சாப்பாட்டை வழங்குவதாகவும், இதுபற்றி அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ளதாகவும் … Continue reading

படத்தொகுப்பு

முஸ்லிம்களுக்கு ஒரு அழைப்பிதழ்..!

This gallery contains 1 photo.


(ஏக்கூப் பைஸல் )  நான் மௌத்தானாத்தான் என் ஹிஜாபை கழற்றமுடியும் என்று தேரரிடம் கூறிய களுத்துறை சகோதரியின் பதில் என்னை பலஸ்தீனுக்கு அழைத்துச் சென்றது. என் சகோதரியே உன்னை நினைத்து நான் பெருமிதம் அடைகிறேன். இன்னும் என்ன உறக்கம் என்ற சொல்லை எம் தலைவர்களுக்கு விதிக்கிறேன். இன்று இந்த இளைய தலைமுறை உன்னில் இருந்து வீரம் … Continue reading

படத்தொகுப்பு

முஸ்லிம் தாயக கோட்பாடு எழுந்து வருகிறது – ஜாதிக ஹெல உறுமய எச்சரிக்கை

This gallery contains 1 photo.


சிங்கள பௌத்த மக்களுக்கான நன்றியை மறக்க வேண்டாம் என முஸ்லிம் சகோதர்களிடம் கோரிக்கை விடுப்பதாக ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த ஸ்ரீவர்ணசிங்க விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்களுக்கு நடப்பதாக கூறும் பொய்யான இடையூறுகளை கண்டிப்பதற்காக மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தலைமையிலான முஸ்லிம் ஒத்துழைப்புக்கான அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட கடையடைப்புக்கு … Continue reading

படத்தொகுப்பு

முஸ்லிம் சமய திணைக்களத்திடம் ஹலால் சான்றிதழ் வழங்கும் உரிமை?


-Jm- ஹலால் சான்றிதழ் வழங்கும் உரிமையை முஸ்லீம் சமய பண்பாட்டு அழுவல்கள் திணைக்களத்திற்கு வழங்குவதென சிரேஸ்ட அமைச்சர் ரத்தினசிரி விக்கிரமநாயக்க தலைமையிலான அமைச்சர் உப குழு தீர்மாணித்துள்ளது. இத்தீர்மாணத்தினை இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என சிரேஸ்ட அமைச்சர் தெரிவித்துள்ளார். அரசில் அங்கம் வகிக்கும் சகல கட்சித் தலைவர்களும் இந்த உப குழுவில் அங்கத்துவம் … Continue reading

படத்தொகுப்பு

மர்ஹும் அஷ்ரப் ஆயுதங்கள் கொணடுவந்ததாக கூறுவது பொய்யானது’

This gallery contains 1 photo.


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் இரண்டு கொள்கலன்களில் ஆயுதங்களை இரகசியமாக அம்பாறைக்கு கொண்டு வந்ததாக பொதுபல சேனா செயலாளர் பாணந்துறை பகிரங்க பொதுக் கூட்டமொன்றில் தெரிவித்த பொய்யான குற்றச்சாட்டு இலங்கை வரலாற்றில் முஸ்லிம்களின் மகோன்னத அரசியல் தலைவராகத் திகழ்ந்த அன்னாரை அவமதிக்கும் செயலென கண்டனம் தெரிவித்துள்ள அக் கட்சியின் … Continue reading

படத்தொகுப்பு

அமைச்சரவை உப குழு ஹலால் சான்றிதழ் வழங்கும் நடைமுறையை முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்திடம் கொடுக்கிறதா?


  ஹலால் விவகாரம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவானது  ஹலால் சான்றிதழ் வழங்கும் நடைமுறையை முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தினூடாக  செயற்படுத்த முடிவுசெய்துள்ளதாக இஸ்லாமிய ஊடகங்கள் உத்தியோகபூர்வமில்லாத செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதில் குறித்த சான்றிதழை வழங்கும் அதிகாரம்  சபைக்கு இல்லை என தெரிவித்துள்ள குறித்த உப குழு இது தொடர்பிலான அறிக்கையை … Continue reading

படத்தொகுப்பு

முஸ்லிம்களின் நிதானம் தொடரட்டும்..!

This gallery contains 1 photo.


(அபூ றிஜா) பேரின சமூகம் இலங்கை வாழ் முஸ்லிம்கள் மீது மூன்று பரிமானங்களை அடிபடையாக வைத்து பார்க்கின்றனர். இதற்கு அன்மைகாலங்களிலே நடைபெற்ற சம்பவங்கள் இதனை உணர்துகின்றன. இவை அனைத்துக்குமே மூலகாரணமாக விளங்குவது இலங்கையின் அரசியலாகும். இது இன்று நேற்று உருவானது அல்ல. கால காலம் தொட்டு பின்பற்றப்பட்டு வருகின்ற உபாயங்களாகும். அந்த பரிணாமங்களாவன, 1. சமூக … Continue reading

படத்தொகுப்பு

இலங்கை முஸ்லிம்களின் ஒருமித்த‌ செய‌ற்பாட்டால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று தெரியுமா?


(ஜஸாக் அல்லாஹ் : Fast Reader முகநூல் )  இஸ்லாமிய சகோதரர்களே… அன்றாட வேலைகளிலும் சில்லறைச் சிற்றின்பங்களிலும் மூழ்கியிருக்கும் எமது மூளைகளை கொஞ்சம் இன்றைய நாட்டு நடப்பின் பக்கம் திருப்புவோம். எமது சமூகத்துக்கு எதிராக மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட இனவாதத் தாக்குதலொன்று நடாத்தப்பட்டு வருவதை நாம் அனைவரும் உணருகிறோம். எமது எதிரிகள் தினம் தினம் தங்களது இனவாதப் … Continue reading

படத்தொகுப்பு

முஸ்லிம் கடைகளை தெளிவாக அறிந்துகொள்ள சிங்கள கடைகளில் பௌத்த கொடி

This gallery contains 1 photo.


(அபூ ஸஹ்லா) வரகாபொலை நகரில் உள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்களிலிருந்து பெரும்பான்மையினரின் வர்த்தக நிலையங்களை வேறாக பிரித்து அறிந்து கொள்வதற்கு ஏற்றவாறு நேற்றிரவு வரகாபொலை நகரில் உள்ள சகல பெரும்பான்மையினரின் வர்த்தக நிலையங்களிலும் பெரிய அளவிலான பௌத்த கொடிகள் தொங்கவிடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. எதிர்வரும் சித்தரை புத்தாண்டை ஹலால் இன்றி கொண்டாடுவோமென,  பொது பல சேனா … Continue reading

படத்தொகுப்பு

தலைமை பௌத்த பிக்குவின் சத்திரசிகிச்சைக்கு முஸ்லிம்கள் 60.000 ரூபா அன்பளிப்பு

This gallery contains 1 photo.


(தெல்தோட்டையிலிருந்து ஜெஸீம்) அகில இலங்கை ஐம்இய்யத்துல் உலமா – தெல்தோட்டைக் கிளை, பல்லின சமூகத்திற்கு மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக பல ஆக்கபுர்வமான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றது. அநதவகையில் அண்மையில் நவனெலிய விகாரையின் தலைமைப் பிக்கு ஒருவரின் சத்திரச்சிகிச்சைக்காக தெல்தோட்டைப் பிரதேச முஸ்லிம்களின் உதவியோடு சுமார் 60,000 ரூபாய் அன்பளிப்புச் செய்ததை குறிப்பிட்டுக் கூற முடியும். … Continue reading

படத்தொகுப்பு

பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். பொது பல சேனாவின் லேட்டஸ்ட் கருத்துக்கள்.


நாட்டில் முஸ்லிம் கிறிஸ்தவ சபை அடிப்படைவாதத்திற்கு இடமளிக்க முடியாது. அதனை தடுத்து நிறுத்துவோம் என்று பொதுபல சேனாவின் நிறைவேற்று குழு உறுப்பினர் விலந்த விதானகே தெரிவித்தார். “கிறிஸ்தவ தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். இது தொடர்பில் எம் மீது குற்றம் சுமத்தப்படுவதை நிராகரிக்கின்றோம்.. ஆனால் நாட்டில் முஸ்லிம் கிறிஸ்தவ … Continue reading

படத்தொகுப்பு

இந்த குழந்தைகள் முஸ்லிம் பெற்றோருக்கு பிறந்தது தான்

This gallery contains 1 photo.


இந்த குழந்தைகள் முஸ்லிம் பெற்றோருக்கு பிறந்தது தான் இவர்கள் செய்த தவறா ?! யா அல்லாஹ் இந்த பாவிகளை நீயே பார்த்துக்கொள் , பர்மாவில் உள்ள அப்பாவி முஸ்லீம் குழந்தைகளை அனியாயமாக கொன்று குவிக்கும் புத்த தீவிரவாதிகள் . இந்த படம் இந்த ஆண்டு எடுக்கப்பட்டது இல்லை என்றாலும், இந்த கலவரத்திலும் இதுவரை குழந்தைகள் உட்பட … Continue reading

படத்தொகுப்பு

அளித்த உத்தரவாதத்தை மீறக்கூடாது – ஜம்மியத்துல் உலமாவுக்கு எச்சரிக்கை

This gallery contains 1 photo.


(Gtn) இலங்கை ஓர் சிங்கள பௌத்த நாடு என பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது. இலங்கையை பல்லின அல்லது பல் மத மக்கள் வாழும் நாடாக கருத முடியாது என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. பாணந்துறையில் இன்றைய தினம் நடைபெற்ற பொதுபல சேனா அமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்ட மெதகொட அபயதிஸ்ஸ தேரோ இதனைக் குறிப்பிட்டுள்ளார். … Continue reading

படத்தொகுப்பு

இலங்கையில் ஒரு இயக்கம் தடை செய்யப்பட்டால் .

This gallery contains 1 photo.


(H.பைஸ் அல் -அஸ்ஹர் பல்கலைக்கழகம்) இன்று இலங்கையில் வாழும் ஒவ்வரு முஸ்லிமும் எதோ ஒரு வகையில் விரும்பியோ அல்லது விரும்பாமலோ எதோ ஒரு இயக்கத்தோடு இணைந்தே இருக்கும் ஒரு சூழ் நிலையில் உள்ளனர் . இதில் யார் நல்ல வழியில் உள்ளனர் யாரு தப்பான வழியில் உள்ளனர் என்பது ஒரு புறமிருக்க இதேயே காரணம் காட்டி … Continue reading

படத்தொகுப்பு

முஸ்லிம்களே உசார்!பொதுபல கண்டி சுவசெவன வைத்தியசாலையில் ரகசிய கூட்டம்


சுவசெவன வைத்தியசாலையில் பொதுபல சேனா இரகசிய கூட்டம் நடத்தி தனது நஞ்சை முஸ்லிம்களுக்கு எதிராகக் கக்கியுள்ளது. முஸ்லிம் சமூகத்தின் விரோதிகளான பொதுபல சேனாவிற்கு அள்ளிய அள்ளிக் கொடுக்கும் முஸ்லிம்களே இனியாவது பின்வரும் தீர்மானத்திற்கு வருவீர்களா? 1- அதி நவீன வசதிகளுடன் கூடிய வைத்தியசாலைகளை நாடளாவிய ரீதியில் நிறுவுதல், 2- சிறந்த முஸ்லிம் வைத்தியர்களைக் கொண்டு அதை … Continue reading

படத்தொகுப்பு

முஸ்லிம் சகோதரர்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள்: அஸாத், அமில தேரர் கோரிக்கை


இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முஸ்லிம்கள் தமது வர்த்தக நிலையங்களையும் ஏனைய அலுவலகங்களையும் மூடி பாரிய எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடிப்படைவாதத்துக்கு ஊக்கமளிக்கும் ஒரு செயலாகவும், ஏற்கனவே எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் ஒரு முயற்சியாகவுமே நாம் காணுகின்றோம்’ என்று தம்பர அமில தேரர், பத்தேகம சமித … Continue reading

படத்தொகுப்பு

Must Read & Share இலங்கையில் இயக்கங்களை சார்ந்திருக்கும் முஸ்லிம்களுக்கு அல்-அஸ்ஹர் பல்கலைக்கழக மாணவரின் வேண்டுகோள்


(H.பைஸ்  அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகம்) இன்று இலங்கையில் வாழும் ஒவ்வரு முஸ்லிமும் எதோ ஒரு வகையில் விரும்பியோ அல்லது விரும்பாமலோ எதோ ஒரு இயக்கத்தோடு இணைந்தே இருக்கும் ஒரு சூழ் நிலையில் உள்ளனர் . இதில் யார் நல்ல வழியில் உள்ளனர் யாரு தப்பான வழியில் உள்ளனர் என்பது ஒரு புறமிருக்க இதையே காரணம் காட்டி இலங்கை … Continue reading

படத்தொகுப்பு

யூதர்களும் நாஸிகளும், பௌத்த படையணியும் முஸ்லிம்களும்..!

This gallery contains 1 photo.


(GTN) முப்பது வருட உள்நாட்டு யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து  இலங்கையினால் மேற்கொள்ளப்படும் நலிவான நல்லிணக்க முயற்சி, அகற்றப்படுவதற்கு அரிதான மிகப் பெரிய முட்டுக்கட்டையை எதிர்நோக்கியிருக்கிறது. வளர்ந்து வரும் சிங்கள பெளத்த தேசியவாதம், அதாவது BBS எனப்படும் பெளத்த படையணி எற்கனவே சிதைந்துபோயுள்ள சமூதாயத்தை மேலும் சின்னாபின்னமாக்கும் வகையில் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. முஸ்லிம் வர்த்தகர்களின் விலையுயர்வுகளினால் பாதிக்கப்படும் … Continue reading

படத்தொகுப்பு

பொது பல சேனா ஆரம்பித்துள்ளவை சிங்கள சமூகத்திற்குள் உள்ள உயர்சாதி, கீழ் சாதி என்ற பிரிவுகளில் ஊடுருவி சாபக்கேடாக முடிவடையும்.


பொது பல சேனா ஆரம்பித்துள்ள இந்தப் பிரச்சினை முஸ்லிம் சிங்களப் பிரச்சினையாக ஒரு போதும் முடிவடையாது. அது சிங்கள சமூகத்திற்குள் உள்ள உயர்சாதி, கீழ் சாதி என்ற பிரிவுகளில் ஊடுருவி கடைசியில் அது அவர்களுக்கே சாபக்கேடாக முடிவடையும் என உற்பத்தித் திறன் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார். ஏறாவூரில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினால் அமைக்கப்படவிருக்கும் நான்கு … Continue reading

படத்தொகுப்பு

இனவாதிகளின் செயற்பாடுகள் ஆரம்பமான பின்னர் முஸ்லிம் பெண்களின் ஆடைக்கும், முஸ்லிம்களுக்கும் இதுவரை ஏற்பட்ட பிரச்சினைகள்..


    மூலக்கட்டுரை: D.B.S. ஜெயராஜ். தமிழாக்கம்: காத்தான்குடி இன்போ   அண்மைக்காலமாக முஸ்லிம் பெண்கள் தமது உடல் பாகங்கள் அனைத்தையும் மறைக்கும் வகையில் அணியும் அபாயா என்ற ஆடையின் மீது தொடுக்கப்படும் தூண்டுதல் அற்ற தாக்குதல்கள் முஸ்லிம் சமூகத்தின் சகல மட்டங்களிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விடயம் முஸ்லிம் சமூகத்தின் பல்வேறுபட்ட மட்டங்களிலும் விவாதிக்கப்படுவதுடன் … Continue reading

படத்தொகுப்பு

சந்திரிகாவுக்கு அரசாங்கத் தரப்பு ஆதரவானவர்களின் பெயர் பட்டியல் தயாரகிறது


முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும், அரசாங்கத் தரப்பு உறுப்பினர்கள் தொடர்பான பெயர்பட்டியல் ஒன்று தயாரிக்கப்படவுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டியுள்ள சிங்கள ஊடகம் ஒன்று இந்த செய்தியை இன்று தமது முன்பக்கத்தில் பிரசுரித்துள்ளது. சந்திரிகா பண்டாரநாயக்க குமாதுங்க ஐக்கிய தேசிய கட்சியுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். இது … Continue reading

படத்தொகுப்பு

பொது பலசேனாவையும், முஸ்லிம் கட்சிகளையும் கண்டிக்க பொதுகூட்டம்

This gallery contains 1 photo.


முஸ்லிம்களுக்கெதிரான பொதுபல சேனாவின் இனவாத கருத்துக்களையும் முஸ்லிம் கட்சிகளின் கையாலாகா தனத்தையும் கண்டிக்கும் கூட்டமொன்றை ஸ்ரீலங்கா முஸ்லிம் மக்கள் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தலைமையில் நாளை 25ந் திகதி திங்கட்கிழமை மாலை 4.30க்கு கல்முனையில் நடைபெறவள்ளது.

படத்தொகுப்பு

சிங்கள புதுவருடத்துடன் முஸ்லிம் கடைகளில் பொருட்களை வாங்கமாட்டேம் – சம்பிக்

This gallery contains 1 photo.


எதிர்வரும் சிங்கள புதுவருடத்துடன் முஸ்லிம்களின் கடைகளில் சிங்களவர்கள் பொருட்களை வாங்குவதை முற்றாக நிறுத்துவார்கள் என இனவாத அமைச்சரான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். முஸ்லிம் விவகாரங்கள் தொடர்பில் அண்மைய காலங்களில் வெளிப்படையான இனவாத கருத்துக்களை கக்கிவரும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, முஸ்லிம் கடைகளில் சிங்களவர்கள் பொருட்கள் வாங்கக்கூடாதென்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்படுவதாகவும் இதற்கு எதிர்வரும் சிங்கள புதுவருடத்துடன் சிங்களவர்கள் … Continue reading

படத்தொகுப்பு

இலங்கையில் ஒரு இயக்கம் தடை செய்யப்பட்டால்…!

This gallery contains 1 photo.


 (எச்.பைஸ் – அல் அஸ்ஹர் பல்கலைழக்கழகம்) இன்று இலங்கையில் வாழும் ஒவ்வரு முஸ்லிமும் எதோ ஒரு வகையில் விரும்பியோ அல்லது விரும்பாமலோ எதோ ஒரு இயக்கத்தோடு இணைந்தே இருக்கும்  ஒரு சூழ்  நிலையில் உள்ளனர். இதில் யார் நல்ல வழியில் உள்ளனர் யாரு தப்பான வழியில் உள்ளனர் என்பது ஒரு புறமிருக்க இதேயே காரணம் காட்டி … Continue reading

படத்தொகுப்பு

அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க வேண்டுமென சிங்கள அமைப்புக்கள் போர்க்கொடி

This gallery contains 3 photos.


அமெரிக்க பொருட்களை இலங்கையில் புறக்கணிக்க வேண்டும் என சிங்கள அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தொடரில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்றினை முன்வைத்து வெற்றியும் கண்டுள்ளது. அதனையடுத்தே சிங்கள  அமைப்புக்கள் இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளனர். தங்கள் நாட்டுக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்ததைத் தொடர்ந்து, இலங்கையில் உள்ள மக்கள் அமெரிக்கப் … Continue reading

படத்தொகுப்பு

ஹலால் சின்னம் பதிக்காத பொருட்களை புறக்கணிப்போம்…!

This gallery contains 1 photo.


  (ஏக்கூப் பைஸல்)  ”கோழைகள் அபிப்பிராயங்களைக் கண்டு நடுங்குகிறார்கள், முட்டாள்கள் அவற்றை எதிர்க்கிறார்கள், புத்திசாலிகள் அவற்றைச் சீர்தூக்கிப் பார்க்கிறார்கள், திறமைசாலிகள் தங்களுக்கு சாதகமாக அவற்றைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்” பன்றி அனைத்துண்ணி விலங்காகும். இவ் இனத்தில் 12 இனங்கள் உள்ளன. இறைச்சிக்காகவும், தோலுக்காவும், செல்லப் பிராணியாகவும்  பன்றியினை வளக்கப்படுகிறது , இவ் விலங்குக்கு  வியர்வை சுரப்பிகள் இல்லை … Continue reading

படத்தொகுப்பு

முஹம்மது நபி பெயரில் சிங்கள பேஸ்புக்..!

This gallery contains 1 photo.


இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தி முஹம்மது நபி பெயரில் இயக்கப்படும் பேஸ்புக் பற்றிய தகவல்கள் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியக்கிடைத்தது. குறித்த பேஸ்புக்கில் மிகக்கேவலான முறையில் புனித இஸ்லாமும், எமது உயிரிலும் மேலான முஹம்மது நபியும் விமர்சிக்கப்பட்டுள்ளன. அசிங்கமான படங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. குறித்த பேஸ்புக் பக்கத்திற்கு சென்று எமது ஆத்திரத்தை கொட்டித் தீர்ப்பதைவிட, பேஸ்புக் பக்கங்களை … Continue reading

படத்தொகுப்பு

அஸாத் சாலி : நடப்பது என்ன ? முஸ்லிமைக் கொண்டு முஸ்லிமை வீழ்த்தும் அரசியல் !

This gallery contains 1 photo.


முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளை உரத்துக் கூறுவதில் முன்னணியில் நின்ற ஒரு முஸ்லிமின் குரலை அடக்க எடுக்கும் முயற்சியில் இன்னொரு முஸ்லிம் சம்பந்தப்பட்டிருப்பது உறுதியாகியிருக்கிறது. நேற்றைய தினம் அஸாத் சாலியின் அலுவலகத்துக்கும் வீட்டுக்கும் சென்றிருந்த குற்றப்புலனாய்வுப் பிரிவு சில ஆவணங்களை எடுத்துச் சென்றதாகவும் அஸா சாலியை இன்று குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வரும்படி அழைப்பு விடுத்துச் சென்றதாகவும் … Continue reading

படத்தொகுப்பு

கிழக்கு மாகாணத்தில் ‘தெயட்ட கிருள’க்கு எதிராக துண்டுப்பிரசுரம்

This gallery contains 1 photo.


(அபு தீனா) ஈமானிய உள்ளங்கள் பேரவையினால் சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்களில் காணப்பட்ட துண்டுப்பிரசுரம்   முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கும் வரை ‘தெயட்ட கிருள’நிகழ்வினை பகிஷ்கரிப்போம். அரசில் ஒட்டியிருக்கும் சுரணை கெட்ட முஸ்லிம் அரசியல் வாதிகளும் மற்றும் அரசுக்கு ஆமா சாமி போடும் சமய பெரியார்களும். மக்களே விழித்தெழுவது எப்போது? இலங்கையில் தொன்று தொட்டு மிக … Continue reading

படத்தொகுப்பு

கல்முனை பள்ளிவாசல்களை அண்மித்த பகுதிகளில் இராணுவ பாதுகாப்பு செய்தி தொடர்பில் அங்கிருந்து எமது நிருபரின்.

This gallery contains 1 photo.


நேற்று கல்முனை மாநகர பிரதேசத்திற்குட்பட்ட பள்ளிவாசல்களை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டிருந்தன என்ற செய்தி தொடர்பில் மடவளை நியுஸ் பிராந்திய நிருபர் K.R.M றிஸ்கான் அவர்களை தொடர்பு கொண்டபோது.. நேற்று முதல் கல்முனை மாநகர பிரதேசத்திற்குட்பட்ட ஜும்மா பள்ளிவாசல்களை அண்மித்த பகுதிகளிளில் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை  காலை தொடக்கம்   இராணுவத்தினர்  பாதுகாப்பு  கடமையில் ஈடுபட்டு வந்ததற்கு காரணம் , … Continue reading

படத்தொகுப்பு

சப்பையாகிப் போன அமெரிக்காவின் பிரேரனையும்இ இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கான காரணமும்.


சப்பையாகிப் போன அமெரிக்காவின் பிரேரனையும்இ இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கான காரணமும். சம்மந்துறை MOHAMED HANEES HANAAN துபாயில் இருந்து.. அமெரிக்கா தனது மீண்டுமொரு மனித உரிமை நாடகத்தை ஐ நா உதவியுடன் இந்த உலகத்திற்கு அரங்கேற்றி உள்ளதுஇ எங்கேயோ ஒரு மூலையிலுள்ள இலங்கையில்இ கடந்த முப்பது வருட யுத்தத்தினால் தனது உறவுகளைஇஉயிர்களைஇ உடைமைகளை இழந்த தமிழ் … Continue reading

படத்தொகுப்பு

அசாத் சாலியை மன்னித்து விட்டேன். முஸ்லிம் சமூகத்திற்காக குரல்கொடுத்து வருபவர்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்க பிரார்த்திப்போம்


(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)    அஸாத் சாலி தொடர்பாக கலாநிதி அல்ஹாஜ் ஹஸன் மௌலானாவின் விளக்கம். கொழும்பு தெவட்டகஹ ஜூம்ஆ பள்ளிவாசலில் கடந்த 22.03.2013 அன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையின்பின் அப்பள்ளிவாசலின் நிர்வாக சபையின் மதவிவகார குழு தலைவரும், ஜனாதிபதியின் முஸ்லிம் விவகாரங்களுக்கு பொறுப்பான இணைப்பாளருமான அல்ஹாஜ் கலாநிதி அஷ்ஷெய்க் அஸ்ஸெய்யது ஹஸன் மௌலானா(அல் காதிரி) விடுத்த பகிரங்க … Continue reading

படத்தொகுப்பு

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சந்திரிகா போட்டியிட தீர்மானம்!


-tw- இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவைச் சந்தித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் பலமிக்க மாற்று அரசியல் சக்தி ஒன்றினை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மந்திராலோசனையின் போது மகிந்தவின் முக்கிய அமைச்சர்கள் சிலர் உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 15 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து … Continue reading

படத்தொகுப்பு

எமது பாதை… மறைக்கப்பட்ட உண்மைகளின் ஓசை..இலங்கை முஸ்லிம்களிற்கான களங்கள்


எழுதப்படாத தத்துவம் ஒன்று சொல்லட்டுமைா?.. “பெரும்பான்மையினம் சிறுபான்மையினம் மீது அராஜகங்களை கட்டவிழ்த்து விட்டாலோ, வன்செயல்களை தூண்டினாலோ அல்லது இனத்துவேசத்தை வெளிப்படுத்தினாலோ அது நியாயமான “தேசியவாதமாக” பார்க்கப்படும். அதேவேளை அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும், பயங்கரவாத வன்செயல்களிற்கும் உள்ளாக்கப்படும் சிறுபான்மையினம் தனது உரிமைகள் தொடர்பாகவோ அல்லது அதன் நியாயமான சமூக பாதுகாப்பு ஒழுங்குகள் தொடர்பாகவோ குரல் எழுப்பினால் அது “பயங்கரவாதமாக” … Continue reading

படத்தொகுப்பு

ஹலால் + ஹபாயா + தொப்பி பற்றி ஏன் மௌனம்…!

This gallery contains 1 photo.


(ஏக்கூப் பைஸல்)   ‘ஒரு அரசியல்வாதி அடுத்த தேர்தலை நினைத்து வருகிறான். மக்களின் நலனில் அக்கறை கொண்ட ஒரு தலைவன் அடுத்த தலைமுறையைப் பற்றி நினைத்து வருகிறான். ‘ எங்கள் தலைவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன் அனைத்தும் இலகுவானது என்று கூறுகின்றார்கள். தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அனைத்தும் சிக்கல் நிறைந்தவையாக இருக்கின்றது என்று கூறுகின்றார்கள். … Continue reading

படத்தொகுப்பு

அரசுக்கு அஞ்சவும் மாட்டேன் அடிபணியவும் மாட்டேன்; இறுதி மூச்சு வரை போராடுவேன் என கர்ஜிக்கிறார் அசாத் சாலி!

This gallery contains 1 photo.


அராங்கத்தின் கேவலமான செயற்பாடுகளுக்கு நான் ஒருபோதும்அஞ்சவும் மாட்டேன் அடிபணியவும் மாட்டேன் என்று கர்ஜிக்கிறார் தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும் கொழும்பு மாநகர முன்னாள் பிரதி முதல்வருமான அசாத் சாலி. இன்று மாலை அவரது வீடு சோதனையிடப்பட்டமை தொடர்பாக மெட்ரோ மிரர் அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது மெட்ரோ … Continue reading

படத்தொகுப்பு

(கலவர படங்கள் வீடியோ இணைப்பு) மியன்மாரில் மறுபடியும் முஸ்லிம் – பௌத்தர் மோதல். இதுவரை 3 பௌத்தர்களும், 2 ..


மியன்மார் நாட்டில் முஸ்லிம் மற்றும் பௌத்தர்கள் இடையே கடந்த புதன்கிழமை ஏற்பட்ட மோதலில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 39 பேர் காயமடைந்துள்ளனர். அந்நாட்டின் மீகிடிலா நகரிலேயே இம்மோதல் இடம்பெற்றுள்ளது. முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான நகைக்கடையொன்றில் வைத்து பௌத்தர்கள் சிலருடன் மோதல் ஆரம்பித்துள்ளது. இதையடுத்து சுமார் 200 இற்கும் மேற்பட்டோர் வீதிகளில் மோதிக்கொண்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் … Continue reading

படத்தொகுப்பு

நான் ஒருபோதும் அஞ்சவும் மாட்டேன் அடிபணியவும் மாட்டேன் – அசாத் சாலி லேட்டஸ்ட் பேட்டி.


அராங்கத்தின் கேவலமான செயற்பாடுகளுக்கு நான் ஒருபோதும் அஞ்சவும் மாட்டேன் அடிபணியவும் மாட்டேன் என்று கர்ஜிக்கிறார்  தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும் கொழும்பு மாநகர முன்னாள் பிரதி முதல்வருமான அசாத் சாலி. நேற்று  மாலை அவரது வீடு சோதனையிடப்பட்டமை தொடர்பாக இலங்கையின் மெட்ரோ மிரர்செய்திச்சேவை அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது … Continue reading

படத்தொகுப்பு

Must Read ! ஒரு இலங்கை முஸ்லிம் பிரஜையின் உள்ளம் குமுறிய அவல மடல்.


    சாய்ந்த்தமருது ஹனீஸ் முஹம்மட் (துபாயில் இருந்து) 2013 மார்ச் 11 இலங்கை வாழ் முஸ்லிம்களின் வாழ்கையில் ஒரு முக்கிய நாள், தன் சமுக அரசியல் தலைவர்களின் மீது பாரிய நம்பிக்கை வைத்த நாள், நமது தலைவர்கள் நமக்கு எப்படியாவது ஹலால் உணவுகளை ஹலாலாக்கி தருவார்கள் என்று பெரும் நம்பிக்கை வைத்த நாள், இந்த … Continue reading

படத்தொகுப்பு

முன்னாள் பிரதமருக்கு முஸ்லிம் அமைச்சர்கள் அவசர கடிதம்

This gallery contains 2 photos.


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் ஹலால் நெருக்கடி தொடர்பில் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்று  நியமிக்கப்பட்டது. இந்தக்குழு இனிமேல் ஒன்றுகூடாதென அறிவிக்கப்பட்டதையடுத்து விசனமடைந்துள்ள முஸ்லிம் அமைச்சர்கள் கையொப்பமிட்டு அவசர கடிதமொன்றை ரட்ணசிறி விக்கிரமநாயக்காவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். 4 பிரதான முஸ்லிம் அமைச்சர்கள் இந்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர். ஹலால் நெருக்கடி தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள … Continue reading

படத்தொகுப்பு

இலங்கையில் சிங்களரை நாம் விட்டு கொடுக்க முடியாது – அத்வானி

This gallery contains 1 photo.


(சுவனப்பிரியன்) தற்போது இலங்கையில் இந்துக்களை தாக்கியது போக இஸ்லாமியரின் பக்கம் பவுத்த ரவுடிகளின் பார்வை திரும்பியுள்ளது. தற்போது இந்த வேலையை ஆரம்பித்து வைக்க நமது நாட்டு இந்துத்வா வாதிகளின் ஆசியும் ஆதரவும் உள்ளதை பல நிகழ்வுகள் நமக்கு மெய்ப்பிக்கின்றன. “இலங்கையில் சிங்களரை நாம் விட்டு கொடுக்க முடியாது. அவர்கள் ராமர் விட்டு வந்த அனுமன் படையின் … Continue reading

படத்தொகுப்பு

பொதுபல சேனா மீது சீறிப்பாய்கிறது தவ்ஹீத் ஜமாஆத்

This gallery contains 1 photo.


இந்தியாவின் தஞ்சாவூர், திருச்சி மற்றும் சென்னை ஆகியவற்றில் வைத்து பௌத்த பிக்குமார்கள் தாக்கப்பட்டதை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிப்பதோடு எதிர்காலத்தில் இதுபோன்ற கசப்பான நிகழ்வுகள் இடம்பெற இடமளிக்கக்கூடாது என்றும் இந்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறது. இது சம்பந்தமாக விளக்கமளிக்கும் பத்திரிகையாளர் மாநாடு இன்று புதன்கிழமை(20) கொழும்பு கொம்பனித்தெரு நிப்பன் ஹோட்டலில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா தவ்ஹீத் … Continue reading